பாடல் #6988
அப்பா நான் உம்மைப் பார்க்கின்றேன்
🔤 Appaa Naan Ummaip Paarkkinraen
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 90 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா நான் உம்மைப் பார்க்கின்றேன் அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் நீரே என் வழி நீரே என் சத்தியம் நீரே என் ஜீவனன்றோ அப்பாவும் நீரே அம்மாவும் நீரே நான் உந்தன் பிள்ளையன்றோ நல்ல மேய்ப்பன் நீர் தானே நான் உந்தன் ஆட்டுக்குட்டி ஜீவ நீருற்று நீர் தானே உந்தன்மேல் தாகம் கொண்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Naan Ummaip Paarkkinraen Anpae Naan Ummaith Thuthikkiraen Neerae En Vazhi Neerae En Satthiyam Neerae En Jeevananro Appaavum Neerae Ammaavum Neerae Naan Undhan Pillaiyanro Nalla Maeyppan Neer Thaanae Naan Undhan Aattukkutti Jeeva Neerurru Neer Thaanae Undhanmael Thaagam Kontaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C7 Gm F F Bb Gm F C7 Gm F F Bb Gm F C7 Gm F F Bb Gm F C7 Gm F F Bb Gm F C7 Gm F