பாடல் #6987
அச்சுறுத்தும் வனாந்திரமோ
🔤 Achsurutthum Vanaanthiramo
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அச்சுறுத்தும் வனாந்திரமோ யாக்கோபே கலங்காதே கர்த்தர் உன் துணையே – 2 1. உன் சூரியன் அஸ்தமித்துவிட்டதோ உன் சந்திரன் ஒளி கொடுக்க மறுத்ததோ – 2 நட்சத்திரம் கண்ணில் படவில்லையோ – 2 கலங்காதே கர்த்தர் உன் துணையே – 2 2. காரிருள் உன்னை மூடிக் கொண்டதோ அழுகையின் பள்ளம் உருவக்கடப்பாயோ – 2 மரண இருளின் பள்ளத்தில் நடப்பாயோ – 2 கலங்காதே கர்த்தர் உன் துணையே – 2 3. உன் மாமிசம் உருவழிந்து விட்டதோ உன் எலும்புகள் உருக்குலைந்து போனதோ – 2 நரம்புகள் தளர்ந்து தான் போனதோ – 2 கலங்காதே கர்த்தர் உன் துணையே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Achsurutthum Vanaanthiramo Yaakkopae Kalangkaathae Kartthar Un Thunaiyae – 2 1. Un Sooriyan Asthamitthuvittatho Un Santhiran Oli Kotukka Marutthatho – 2 Natsatthiram Kannil Patavillaiyo – 2 Kalangkaathae Kartthar Un Thunaiyae – 2 2. Kaarirul Unnai Mootik Kondatho Azhukaiyin Pallam Uruvakkatappaayo – 2 Marana Irulin Pallatthil Natappaayo – 2 Kalangkaathae Kartthar Un Thunaiyae – 2 3. Un Maamisam Uruvazhinthu Vittatho Un Elumpugal Urukkulainthu Ponatho – 2 Narampugal Thalarnthu Thaan Ponatho – 2 Kalangkaathae Kartthar Un Thunaiyae – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Bb F C Am Dm Dm A Gm Dm Dm C Bb C Gm Dm Gm A Dm Dm A Gm Dm Dm C Bb C Gm Dm Gm A Dm Dm A Gm Dm Dm C Bb C Gm Dm Gm A Dm