பாடல் #6984
கர்த்தர் உன்னதரே
🔤 Kartthar Unnatharae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் உன்னதரே மகிமையில் சிறந்தவரே மகிமையின் தேவன் செயல்களை நினைத்து எதனை செலுத்திடுவாய் எதனை செலுத்திடுவாய் ஆத்துமாவை காத்தனரே அற்புதம் செய்தனரே மறவாது என்றென்றுமாய் அன்பு கூர்ந்திடுவாய் மகிமை உன்னைல் வெளிப்படவே தம்மையே தந்தனரே அனுதினமும் அவர் நாமமதை சேவித்து வழி நடப்பாய் உந்தனுக்காய் தேவகரம் யாவையும் முடித்ததுவே அவரது செய்கை அனைத்தையுமே பூவினில் சாற்றிடுவாய் நீதியின் நல் வாசல்களை திறந்துமே நடத்தினாரே துதிகளுடன் அவர் நாமத்தை என்றுமே தொழுதிடுவாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Unnatharae Makimaiyil Sirandhavarae Makimaiyin Devan Seyalkalai Ninaitthu Edhanai Selutthituvaay Edhanai Selutthituvaay Aatthumaavai Kaatthanarae Arpudham Seythanarae Maravaathu Enrenrumaay Anpu Koornthituvaay Makimai Unnail Velippatavae Thammaiyae Thandhanarae Anuthinamum Avar Naamamathai Saevitthu Vazhi Natappaay Undhanukkaay Thaevakaram Yaavaiyum Mutitthathuvae Avarathu Seykai Anaitthaiyumae Poovinil Saarrituvaay Neethiyin Nal Vaasalkalai Thiranthumae Natatthinaarae Thuthigaludan Avar Naamatthai Enrumae Thozhuthituvaay
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C A# C F F C F C F C F F C A# C F Gm F C C7 F F C A# C F Gm F C C7 F F C A# C F Gm F C C7 F F C A# C F Gm F C C7 F