பாடல் #6978
கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்
🔤 Karttharai Nokki Amarnthiruppom
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Minor
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 140 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம் கவலை மறந்து காத்திருப்போம் கர்த்தரை நம்பி நன்மை செய்வோம் நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம் அவரில் நாம் மகிழ்ந்திருப்போம் இதய விருப்பம் நிறைவேற்றுவார் நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே உதவி செய்து காத்திடுவார் உள்ளத்தில் தங்கி நடத்திடுவார் வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம் கர்த்தரையே சார்ந்திருப்போம் அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார் சுயபுத்தியுல் சாய்ந்திடாமல் முழு உள்ளத்தோடு நம்பிடுவோம் வழிகளெல்லாம் நினைத்திடுவோம் வாழ்வின் பாதை காட்டிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Nokki Amarnthiruppom Kavalai Maranthu Kaatthiruppom Karttharai Nampi Nanmai Seyvom Nallathor Maeycchalai Kandataivom Avaril Naam Makizhnthiruppom Idhaya Viruppam Niraivaerruvaar Neethimaan Iratsippu Nicchayamae Nittham Ataikkalam Kartthar Thaamae Udhavi Seythu Kaatthituvaar Ullatthil Thangki Natatthituvaar Vazhigal Anaitthum Karttharukkae Oppuvitthu Naam Makizhnthiruppom Karttharaiyae Saarnthiruppom Avarae Anaitthum Vaaykkach Seyvaar Suyaputthiyul Saaynthitaamal Muzhu Ullatthotu Nampituvom Vazhigalellaam Ninaitthituvom Vaazhvin Paathai Kaattituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Bb G7 Dm
F C Bb Dm
Dm Bb
Gm C C7 F
C C7 Dm
F C Bb Dm
Dm Bb
Gm C C7 F
C C7 Dm
F C Bb Dm
Dm Bb
Gm C C7 F
C C7 Dm
F C Bb Dm
Dm Bb
Gm C C7 F
C C7 Dm
F C Bb Dm