பாடல் #6977
கர்த்தரை நாம் எக்காலத்திலும்
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: G Major
Beat: 2/4
🎸 Chords Available
கர்த்தரை நாம் எக்காலத்திலும் கருத்துடன் துதித்து ஸ்தோத்தரிபோம் அவரின் ஆன்மா மகிழ்ந்திடுதே அவர் நாமத்தை நாம் உயர்த்திடுவோம் கர்த்தரை தேடி நீ செவி கொடுத்தால் நின் பயம் யாவும் நீக்கிவிட்டார்(2) அவரையே நோக்கி பார்த்தவர்கள் வெட்கமடையா செய்திடுவார்(2) கர்த்தரே நல்லவர் ருசித்திடுவோம் அவர் மேல் நம்பிக்கை வைத்திடுவோம்(2) பாக்கியம் பெற்று விளங்கிடுவோம் பரிசுத்தர் அவருக்கு பயந்திடுவோம்(2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D G C D G D G G C C Am G G D C D C D7 G G C C Am G G D C D C D7 G