பாடல் #6975
கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
Scale: G Minor
Beat: 6/8
🎸 Chords Available
கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேனே அவர் துதிகள் எப்போதும் என் வாயிலிருக்கும் – 2 கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டும் – 2 சிறுமைபட்ட ஜனங்கள் அதை கேட்டு மகிழுவார்கள் – 2 ஆபத்திலே கர்த்தரை நான் தேடினேன் அவர் என்னிடமாய் சாய்ந்து என் கூக்குரல் கேட்டார் – 2 குழியில் விழுந்து மடிந்திடாமல் என்னை காத்திட்டார் – 2 அவர் நல்லவர் வல்லவர் கிருபையுள்ளவர் – 2 எளியவனை என்றும் அவர் மறப்பதில்லையே நம்பினோரை ஒரு போதும் விடுவதில்லையே - 2 நோக்கி பார்த்த முகங்கள் வெட்கம் அடைவதில்லையே – 2 அவர் நல்லவர் வல்லவர் கிருபையுள்ளவர் – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Gm D Gm D Gm Cm F Bb Gm F Eb Gm Gm D Gm D D Gm Cm F Bb Gm F Eb Gm Gm D Gm D D Gm Cm Cm F Bb Gm F Eb Gm