பாடல் #6973
கர்த்தரை நான் எக்காலத்திலும்
🔤 Karttharai Naan Ekkaalatthilum
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 122 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் அவர் புகழ் எப்பொழுதுமே என் நாவில் ஒலித்திடுமே (2) ஆனந்தமே பேரின்பமே ஆடலுடன் புகழ் பாடுவோமே (3) நல்லவர், வல்லவர், காண்பவர் காப்பவர் - கர்த்தரை 1.ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும் எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பார்கள் (2) இணைந்து துதித்திடுவோம் (அவர்) நாமம் உயிர்த்திடுவோம் 2.துணை வேண்டி நான் மன்றாடினேன் மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு (2) எல்லாவித அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார் (2) 3.ஜீவனை விரும்பி நன்மை காண நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ (2) தீய சொல், வஞ்சக மொழி நம்மை விட்டு விலக்கிடுவோம் (2) 4.நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்தேன் அவமானம் அடைய விடவில்லை - 2 கூவி அழைத்தேன் நான் செவி சாய்த்து பயன் நீக்கினார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Naan Ekkaalatthilum Sthottharippaen Sthottharippaen Avar Pugazh Eppozhuthumae En Naavil Olitthitumae (2) Aanandhamae Paerinbamae Aadaludan Pugazh Paatuvomae (3) Nallavar, Vallavar, Kaanpavar Kaappavar - Karttharai 1.aatthumaa Karttharukkul Maenmai Paaraattum Eliyor Ithaik Kaettu Akkalippaarkal (2) Inainthu Thuthitthituvom (avar) Naamam Uyirtthituvom 2.thunai Vaenti Naan Manraatinaen Marumozhi Pakarnthaar Avar Enakku (2) Ellaavidha Acchatthininrum Avar Ennai Vituvitthaar (2) 3.jeevanai Virumpi Nanmai Kaana Netunaal Vaazhnthida Viruppam Unto (2) Theeya Sol, Vanjjaka Mozhi Nammai Vittu Vilakkituvom (2) 4.nokkip Paartthaen Mugam Malarnthaen Avamaanam Ataiya Vidavillai - 2 Koovi Azhaitthaen Naan Sevi Saaytthu Payan Neekkinaar - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em C
D Em
Em C
D Em
Em (G) C
A(Em) C B7 Em
Em D
G Bm
Em Am B7
Em Am B7
G
Am B7
Em Am B7
Em Am B7
G
Am B7
Em Am B7
Em Am B7
G
Am B7
Em Am B
Em Am B
G
Am B7