பாடல் #6971
கர்த்தரை நம்பு உன் வாழ்வு மாறும்
🔤 Karttharai Nampu Un Vaazhvu Maarum
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: A Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை நம்பு உன் வாழ்வு மாறும் கர்த்தரை நம்பு உன் வாழ்வு செழிக்கும் கவலை எல்லாம் கர்த்தரின் மேலே வைத்திடு நீ கலங்காதே எல்லா ஜாதிகளிலும் உன்னை உயர்த்துவார் நீ கீழாகாமல் என்றும் மேலாவாய் கர்ப்பத்தின் கனியும் நிலத்தின் கனியும் ஆசீர்வாதம் அடைந்திடுமே கூடையும் மா பிசையும் தொட்டியும் ஆசீர்வாதம் அடைந்திடுமே போகும் போதும் வருகின்ற போதும் ஆசீர்வாதம் உன்னைத் தொடரும் சத்துருவை என்றும் துரத்தும் தேவன் உனக்கு முன்னே சென்றிடுவார் கையிடும் எல்லா வேலைகள் அனைத்திலும் கர்த்தரின் ஆசி உனக்கு உண்டு பூமியில் வாழும் ஜாதிகள் எல்லாம் உனக்குள் ஆசி பெற்றிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Nampu Un Vaazhvu Maarum Karttharai Nampu Un Vaazhvu Sezhikkum Kavalai Ellaam Karttharin Maelae Vaitthitu Nee Kalangkaathae Ellaa Jaathigalilum Unnai Uyartthuvaar Nee Keezhaakaamal Enrum Maelaavaay Karppatthin Kaniyum Nilatthin Kaniyum Aaseervaadham Atainthitumae Kootaiyum Maa Pisaiyum Thottiyum Aaseervaadham Atainthitumae Pokum Pothum Varukindra Pothum Aaseervaadham Unnaith Thodarum Satthuruvai Enrum Thuratthum Devan Unakku Munnae Senrituvaar Kaiyitum Ellaa Vaelaigal Anaitthilum Karttharin Aasi Unakku Untu Poomiyil Vaazhum Jaathigal Ellaam Unakkul Aasi Perrituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am G G C Am Bb F G C C C F Dm G C Am Am C G C Am G C Am Am C G C Am G C