பாடல் #6969
கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுவதும்
🔤 Karttharai Thuthippathum Keertthanam Pannuvathum
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுவதும் எவ்வளவு நல்லது அல்லேலூயா அல்லேலூயா சேனைகளின் கர்த்தாவே உம் வாசஸ்தலங்கள் எவ்வளவு மேன்மையும் இன்பமானவை உம் பீடங்களண்டையிலே அடைக்கலான் குருவிக்கு வீடே உம் சமுகத்தண்டையிலே தகைவிலான் குஞ்சுக்கு கூடே ஆகாமியக் கூடாரங்களில் ஆயிரம் நாளைப் பார்க்கிலும் உம் ஆலய வாசலிலே காத்திருக்கும் நாள் நல்லது தேவன் தங்கும் உள்ளம் அது ஜீவனுள்ள தேவாலயம் அது பரிசுத்தர் வாசம் செய்யும் பரலோக தேவ ஆலயம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Thuthippathum Keertthanam Pannuvathum Evvalavu Nallathu Allaelooyaa Allaelooyaa Saenaigalin Kartthaavae Um Vaasasthalanggal Evvalavu Maenmaiyum Inbamaanavai Um Peedanggalantaiyilae Ataikkalaan Kuruvikku Veetae Um Samugatthantaiyilae Thakaivilaan Kunjsukku Kootae Aakaamiyak Kootaaranggalil Aayiram Naalaip Paarkkilum Um Aalaya Vaasalilae Kaatthirukkum Naal Nallathu Devan Thangkum Ullam Athu Jeevanulla Thaevaalayam Athu Parisutthar Vaasam Seyyum Paraloga Thaeva Aalayam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F F Gm Am F F Bb(Gm)(Am) C F F Am C F Gm Bb C F F Am Dm C C F F Am Gm C F F Am Bb C Bb F F Gm C F F F Dm Gm F Bb C F