பாடல் #6968
கர்த்தரை துதித்து அவரின் நாமத்தை
🔤 Karttharai Thuthitthu Avarin Naamatthai
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை துதித்து அவரின் நாமத்தை பிரஸ்தாபமாக்குங்கள்(2) அவரின் செய்கைகளை என்றும் பிரசித்தப்படுத்திடுங்கள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடிடுவோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் -2 கர்த்தரே பெரியவர் அவர் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்(2) ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடி-2 விவரித்துச் சொல்லுங்களேன் விவரித்துச் சொல்லுங்களேன்(2) கர்த்தரே வல்லவர் செங்கடலை பிளந்தவர் அவர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும் வல்லமை மிகுந்தவர் வல்லமை மிகுந்தவர்(2) கர்த்தரே நல்லவர் நன்மையானதைச் செய்பவர் அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி மகிமை செலுத்துவோம் மகிமை செலுத்துவோம்(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Thuthitthu Avarin Naamatthai Pirasthaabamaakkunggal(2) Avarin Seykaigalai Enrum Pirasitthappatutthitunggal Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Paatituvom Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aarpparippom -2 Karttharae Periyavar Avar Sthotthirikkappatatthakkavar(2) Jananggalukkullae Makimaiyaip Paati-2 Vivaritthuch Sollunggalaen Vivaritthuch Sollunggalaen(2) Karttharae Vallavar Senggatalai Pilandhavar Avar Solla Aakum Kattalaiyida Nirkum Vallamai Mikundhavar Vallamai Mikundhavar(2) Karttharae Nallavar Nanmaiyaanathaich Seypavar Allaelooyaa Paati Aanandhamaay Kooti Makimai Selutthuvom Makimai Selutthuvom(2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E C#m F#m B B7 E C#m A F#m B E E A A B E E E7 A A B E E A A F#m B E A G#m E G#m B C#m B7 E E A F#m B E A G#m E G#m B C#m B7 E E A F#m B E A G#m E G#m B C#m B7 E