பாடல் #6965
அப்பா உம்மை நேசிக்கிறேன்
🔤 Appaa Ummai Naesikkiraen
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 135 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உம்மை நேசிக்கிறேன் ஆர்வமுடன் நேசிக்கிறேன் எப்போதும் உம் புகழ்தானே எந்நேரமும் ஏக்கம் தானே எல்லாம் நீர்தானே - ஐயா பலியாகி என்னை மீட்டீரையா பாவங்கள் சுமந்து தீர்த்தீரையா ஒளியாய் வந்தீரையா - ஐயா உந்தன் அன்பு போதுமையா உறவோ பொருளோ பிரிக்காதையா என் நேசர் நீர்தானையா - ஐயா கண்ணீர் துடைக்கும் காருண்யமே மன்னித்து மறக்கும் தாயுள்ளமே விண்ணக பேரின்பமே - அப்பா அநுதின உணவு நீர்தானையா - என் அன்றாட வெளிச்சம் நீர்தானையா அருட்கடல் நீர்தானையா - எனக்கு ஒரு குறையின்றி நடத்துகின்றீர் ஊழியம் தந்து மகிழ்கின்றீர் அருகதை இல்லையையா - ஐயா ஜெபமே எனது ஜீவனாகணும் ஜெயக்கொடி எனது இலக்காகணும் ஊழியம் உணவாகணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Ummai Naesikkiraen Aarvamudan Naesikkiraen Eppothum Um Pugazhthaanae Ennaeramum Aekkam Thaanae Ellaam Neerthaanae - Aiyaa Paliyaaki Ennai Meetteeraiyaa Paavanggal Sumanthu Theerttheeraiyaa Oliyaay Vantheeraiyaa - Aiyaa Undhan Anpu Pothumaiyaa Uravo Porulo Pirikkaathaiyaa En Naesar Neerthaanaiyaa - Aiyaa Kanneer Thutaikkum Kaarunyamae Mannitthu Marakkum Thaayullamae Vinnaka Paerinbamae - Appaa Anuthina Unavu Neerthaanaiyaa - En Anraada Veliccham Neerthaanaiyaa Arutkatal Neerthaanaiyaa - Enakku Oru Kuraiyinri Natatthukinreer Oozhiyam Thanthu Makizhkinreer Arugathai Illaiyaiyaa - Aiyaa Jebamae Enathu Jeevanaaganum Jeyakkoti Enathu Ilakkaaganum Oozhiyam Unavaaganum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A B B7 E E A B B7 E B B7 E E G#m E A B B7 E B B7 E E G#m E A B B7 E B B7 E E G#m E A B B7 E B B7 E E G#m E A B B7 E B B7 E E G#m E A B B7 E B B7 E E G#m E A B B7 E B B7 E