பாடல் #6964
கர்த்தருக்கு புதுப்பாட்டை
🔤 Karttharukku Puthuppaattai
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: F Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்கு புதுப்பாட்டை நாம் பாடுவோம் அவரது அதிசயங்கள் நாம் சொல்லுவோம் – 2 பரிசுத்த புயமும் இரட்சிப்பின் தேவனை என்றென்றும் நாம் பாடுவோம் ஹிட்டாரின் இசையுடன் கைதாள ஓசையுடன் ஆடிப்பாடி ஆர்ப்பரிப்போம் – 2 பூமியின் குடிகளே எல்லாரும் கர்த்தரை கெம்பீரமாக பாடிடுங்கள் – 2 இரட்சிப்பின் தேவனை என்றென்றும் நாம் பாடுவோம் கர்த்தர் தம் இரட்சிப்பை பிரஸ்தாபமாக்கி நீதியை நமக்கு விளங்கச் செய்தாரே – 2 இரட்சிப்பின் தேவனை என்றென்றும் நாம் பாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukku Puthuppaattai Naam Paatuvom Avarathu Athisayanggal Naam Solluvom – 2 Parisuttha Puyamum Iratsippin Devanai Enrenrum Naam Paatuvom Hittaarin Isaiyudan Kaithaala Osaiyudan Aatippaati Aarpparippom – 2 Poomiyin Kutigalae Ellaarum Karttharai Kempeeramaaga Paatitunggal – 2 Iratsippin Devanai Enrenrum Naam Paatuvom Kartthar Tham Iratsippai Pirasthaabamaakki Neethiyai Namakku Vilanggach Seythaarae – 2 Iratsippin Devanai Enrenrum Naam Paatuvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm Bb Bb C C F Bb F Dm C F F Bb C Bb F F Bb C Bb F F Dm C F F Bb C Bb F F Dm C F