பாடல் #6956
கர்த்தரின் கிருபைகளைப் பாடுவேன்
🔤 Karttharin Kirupaigalaip Paatuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரின் கிருபைகளைப் பாடுவேன் அவர் செய்த நன்மைகட்காய் அவர் செய்த நன்மைகட்காய்(2) நன்றி செலுத்தியே போற்றிடுவேன் வறண்ட நிலம் நீரூற்றாகும் கன்மலை தடாகமாகும் கர்த்தர் கிருபை நலமானது அவரின் அன்பு மாறாதது நீர் எனக்கு பாராட்டின கிருபைகள் மா பெரிது பாதாளமாம் மரணத்திற்கு ஆத்துமாவை தப்புவித்தீர் பாவங்களை மன்னித்தீரே நோய்களை நீக்கினீரே என் ஜீவனை ஆபத்தினின்று மீட்டுக் காத்தீர் கிருபையாய் உம் வசனம் கால்களுக்கு தீபமும் வெளிச்சமாமே கிருபையால் என்னை நிறைத்து அளித்திடுவீர் ஆலோசனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharin Kirupaigalaip Paatuvaen Avar Seytha Nanmaigatkaay Avar Seytha Nanmaigatkaay(2) Nanri Selutthiyae Porrituvaen Varanda Nilam Neeroorraakum Kanmalai Thataagamaakum Kartthar Kirupai Nalamaanathu Avarin Anpu Maaraadhathu Neer Enakku Paaraattina Kirupaigal Maa Perithu Paathaalamaam Maranatthirku Aatthumaavai Thappuvittheer Paavanggalai Mannittheerae Noykalai Neekkineerae En Jeevanai Aabatthininru Meettuk Kaattheer Kirupaiyaay Um Vasanam Kaalkalukku Theebamum Velicchamaamae Kirupaiyaal Ennai Niraitthu Alitthituveer Aalosanai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B E E B C#m C#m F# G# C#m C#m E B E E A B F#m B E E B G#m F#m A B E E A B F#m B E E B G#m F#m A B E E A B F#m B E E B G#m F#m A B E E A B F#m B E E B G#m F#m A B E