பாடல் #6954
அப்பா உம் பாதம்
🔤 Appaa Um Paadham
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: Ballad
⏱️ Tempo: 92 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உம் பாதம் அமர்ந்துவிட்டேன் அன்பின் தகப்பன் நீர்தானைய்யா செய்த பாவங்கள் கண்முன்னே வருந்துகிறேன் நான் கண்ணீரோடு என்னைக் கழுவி கழுவி தூய்மையாக்கும் கல்வாரி இரத்தத்தாலே நான் பனியைப் போல வெண்மையாவேன் முற்றிலும் வெண்மையாவேன் இயேசையா இயேசையா இயேசையா இயேசையா துணிகரமாய் நான் தவறு செய்தேன் துணிந்து பாவம் செய்தேன் நோக்கிப் பார்க்க பெலன் இல்லையே தூக்கி நிறுத்தம் என் தெய்வமே - என்னைக் கிழக்கு மேற்கு உள்ள தூரம் உந்தன் இரக்கம் உயர்ந்ததையா இல்லையே எல்லை உம் அன்பிற்கு இரக்கத்தின் செல்வந்தர் நீர்தானைய்யா என் குற்றங்கள் நீர் நினைவு கூர்ந்தால் உம்முன்னே நிற்க முடியாதையா தகப்பன் மகனை மன்னிப்பதுபோல் மன்னிக்கும் தெய்வம் நீர்தானையா முள்முடி கிரீடம் பார்க்கின்றேன் முகமெல்லாம் இரத்தம் காண்கின்றேன் ஜீவன் தந்தல்லோ மீட்டரையா தேவனே நான் என்ன சொல்வேன் இயேசையா நன்றி இயேசையா நன்றி இயேசையா நன்றி இயேசையா நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Um Paadham Amarnthuvittaen Anpin Thakappan Neerthaanaiyyaa Seytha Paavanggal Kanmunnae Varunthukiraen Naan Kanneerotu Ennaik Kazhuvi Kazhuvi Thooymaiyaakkum Kalvaari Ratthatthaalae Naan Paniyaip Pola Venmaiyaavaen Murrilum Venmaiyaavaen Yesaiyaa Yesaiyaa Yesaiyaa Yesaiyaa Thunigaramaay Naan Thavaru Seythaen Thuninthu Paavam Seythaen Nokkip Paarkka Pelan Illaiyae Thookki Niruttham En Theyvamae - Ennaik Kizhakku Maerku Ulla Thooram Undhan Irakkam Uyarndhathaiyaa Illaiyae Ellai Um Anpirku Irakkatthin Selvandhar Neerthaanaiyyaa En Kurtranggal Neer Ninaivu Koornthaal Ummunnae Nirka Mutiyaathaiyaa Thakappan Makanai Mannippathupol Mannikkum Theyvam Neerthaanaiyaa Mulmuti Kireedam Paarkkinraen Mugamellaam Rattham Kaankinraen Jeevan Thandhallo Meettaraiyaa Devanae Naan Enna Solvaen Yesaiyaa Nanri Yesaiyaa Nanri Yesaiyaa Nanri Yesaiyaa Nanri
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G A D Bm G A D D G A D Bm G A D D C A G A D D C A G A D D D D D D G A G F#m Em A D D G A G F#m Em A D D G A G F#m Em A D D G A G F#m Em A D D D D D