பாடல் #6949
கனியிலும் அதிமதுரம்
🔤 Kaniyilum Athimathuram
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கனியிலும் அதிமதுரம் இயேசுவின் நாமம் மனிதரில் பேரின்பம் அது நளத் தைலத்திலும் விலையுயர்ந்த உடைந்திட்ட நறுமணம் ஊற்றுண்ட பரிமளம் – 2 மணம் வீசும் கமழ் கொண்ட வாசனை தைலம் ஆசையுடன் முகர்ந்த பொற்பாதமே – 2 நாசியில் சுவாசமுள்ள மனுசர்கள் யாவரும் நேசித்து சுவாசிக்கும் உயிர் மூச்சென் ஏசுவே கந்த வர்க்கம் நளத் தைலம் லீபனோனின் வாசனை வீசும் வெள்ளை போளம் பரிமளமே சாரோனின் ரோஜா பள்ளத்தின் லீலி உள்ளத்தின் நேசர் என் அன்பு தேவன் கன்னங்கள் கந்தவர்க்க பாத்திகள் போல வாசனை வீசிடும் லீலி புஷ்பமே – 2 கரங்கள் படிகப் பச்சை பதித்த பொன் போல – 2 அங்கமோ இந்திர நீல இரத்தினம் இழைத்த பிரகாசம் – 2 கால்கள் பொன் ஆதார வெள்ளை கல்தூண்கள் ரூபம் லீபனோனின் கேதுரு போல பாலின் கழுவின் அழகு கண்கள் மதுரம் ஆனவர் இனிமை ஆனவர் இவரே எந்தன் பிரியமானவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaniyilum Athimathuram Yesuvin Naamam Manidharil Paerinbam Athu Nalath Thailatthilum Vilaiyuyarndha Utainthitta Narumanam Oorrunda Parimalam – 2 Manam Veesum Kamazh Konda Vaasanai Thailam Aasaiyudan Mugarndha Porpaadhamae – 2 Naasiyil Suvaasamulla Manusarkal Yaavarum Naesitthu Suvaasikkum Uyir Moochsen Aesuvae Kandha Varkkam Nalath Thailam Leebanonin Vaasanai Veesum Vellai Polam Parimalamae Saaronin Rojaa Pallatthin Leeli Ullatthin Naesar En Anpu Devan Kannanggal Kandhavarkka Paatthigal Pola Vaasanai Veesitum Leeli Pushpamae – 2 Karanggal Patigap Pachsai Pathittha Pon Pola – 2 Anggamo Inthira Neela Ratthinam Izhaittha Pirakaasam – 2 Kaalkal Pon Aathaara Vellai Kalthoonkal Roobam Leebanonin Kaethuru Pola Paalin Kazhuvin Azhaku Kankal Mathuram Aanavar Inimai Aanavar Ivarae Endhan Piriyamaanavar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Em G Em Em G G Bm Em Em Em Em G Em G Em G Em Em G A Em Em Bm G Am Em D G Em Em Em G Em G Em G Em Em Em Em G A Em Em Bm G Am Em D G Em