பாடல் #6948
கனிதரும் காலமன்றோ
🔤 Kanidharum Kaalamanro
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கனிதரும் காலமன்றோ இனியும் தாமதமேன் இனிவரும் நாட்களெல்லாம் இனிமையாய் மாறணுமே அதனால் போய் கனி கொடுங்கள் ஆமென் … அல்லேலூயா போய் கனி கொடுங்கள் ஆமென் … அல்லேலூயா போய் கனி கொடுங்கள் நல்ல மரம் நல்ல மரம் நல்ல மரம் நல்ல மரம்– 2 நல்ல மரம் கனியுள்ள மரம் நல்ல மரம் நல்ல மரம் வீணான கனிகளை தந்திடுமோ நல்ல மரம் நல்ல மரம் கெட்ட கணிகளைத் தந்திடுமோ நல்ல மரம் நல்ல மரம் – 2 நீர்க்கால்கள் ஓரமாய் நட்டிருக்கும் காலத்தில் கனி தந்து உதிர்ந்திடா மரம் போல செழித்திருக்கும் வாழ்வில் செழித்திருக்கும் வேரூன்றி நிலைத்திருக்கும் கனி தந்து பலன் கொடுக்கும் கனி கொடா மரங்களெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும் – கனி தரும் மரங்களெல்லாம் பரிசுத்தம் செய்யப்படும் தேவனில் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனி கொடுப்பான் – 2 பூத்து குலுங்கிடுவான் காய்ந்து கனி கொடுப்பான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanidharum Kaalamanro Iniyum Thaamathamaen Inivarum Naatkalellaam Inimaiyaay Maaranumae Adhanaal Poy Kani Kotunggal Aamen … Allaelooyaa Poy Kani Kotunggal Aamen … Allaelooyaa Poy Kani Kotunggal Nalla Maram Nalla Maram Nalla Maram Nalla Maram– 2 Nalla Maram Kaniyulla Maram Nalla Maram Nalla Maram Veenaana Kanigalai Thanthitumo Nalla Maram Nalla Maram Ketta Kanigalaith Thanthitumo Nalla Maram Nalla Maram – 2 Neerkkaalkal Oramaay Nattirukkum Kaalatthil Kani Thanthu Uthirnthitaa Maram Pola Sezhitthirukkum Vaazhvil Sezhitthirukkum Vaeroonri Nilaitthirukkum Kani Thanthu Palan Kotukkum Kani Kotaa Maranggalellaam Vettuntu Akkiniyil Podappatum – Kani Tharum Maranggalellaam Parisuttham Seyyappatum Devanil Nilaitthirunthaal Avan Mikundha Kani Kotuppaan – 2 Pootthu Kulungkituvaan Kaaynthu Kani Kotuppaan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Eb Fm Db F Bb Eb Fm Fm Fm Db Db Eb Fm Fm Cm Db Eb Fm Db Eb Fm Fm Fm Db Eb Fm Ab Ab Db Eb Ab Fm Ab Fm Eb Db Db Eb Fm Eb Db Db Eb Fm Fm Eb Eb Fm F Bb Eb Fm Fm Eb Eb Fm F Bb Eb Fm