பாடல் #6946
கனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈசாநபி
🔤 Kanatthirkum Mathippirkum Uriya Eesaanapi
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கனத்திற்கும் மதிப்பிற்கும் உரிய ஈசாநபி அல்பாவும் ஒமேகாவுமான ஏசுநபி – 2 அவர் ஆதியும் அந்தமானவர் இப்ராகிமால் போற்றப்பட்டவர் அவர் ஆதியும் அந்தமுமானவர் – நம்ம ஆபிரகாமால் போற்றப்பட்டவர் இஸ்ரவேல் ஈசாக்கின் தேவன் – அவர் ஆகாருக்கு தண்ணீர் தந்த தேவன் – 2 அன்பு உள்ளம் கொண்டவர் நல்ல உள்ளம் படைத்தவர் – 2 உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஈசாநபி உள்ளம் கொள்ளைக் கொண்ட எங்கள் ஏசுநபி பாவிகளை இரட்சிக்க வந்தவர் – நம் பாவம் சாபம் நீக்கி நம்மை மீட்பவர் – 2 சாத்தானை ஜெயித்தவர் சாபத்தை வென்றவர் – 2 அகில உலகம் போற்றும் எங்கள் ஈசாநபி அகில உலகம் போற்றும் எங்கள் ஏசுநபி சித்தர்கள் கண்டு கொண்ட பிரஜாபதி நம் முன்னோர்களால் போற்றப்பட்ட அதிபதி – 2 வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி – 2 ஊனாகி உயிரான தேவன் நம் கோனாகி ஆள வந்த ராஜன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanatthirkum Mathippirkum Uriya Eesaanapi Alpaavum Omaekaavumaana Aesunapi – 2 Avar Aathiyum Andhamaanavar Ipraakimaal Portrappattavar Avar Aathiyum Andhamumaanavar – Namma Aapirakaamaal Portrappattavar Isravael Eesaakkin Devan – Avar Aakaarukku Thanneer Thandha Devan – 2 Anpu Ullam Kondavar Nalla Ullam Pataitthavar – 2 Ullam Kollaik Konda Enggal Eesaanapi Ullam Kollaik Konda Enggal Aesunapi Paavigalai Iratsikka Vandhavar – Nam Paavam Saabam Neekki Nammai Meetpavar – 2 Saatthaanai Jeyitthavar Saabatthai Vendravar – 2 Akila Ulakam Porrum Enggal Eesaanapi Akila Ulakam Porrum Enggal Aesunapi Sittharkal Kantu Konda Pirajaabathi Nam Munnorkalaal Portrappatta Athibathi – 2 Vaanaaki Mannaaki Vazhiyaaki Oliyaaki – 2 Oonaaki Uyiraana Devan Nam Konaaki Aala Vandha Raajan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm C Dm Dm C Dm Dm F A Dm Dm F A Dm Dm Gm C F Dm Dm Gm C Dm A Dm A Dm Dm Gm C F Dm Dm Gm C Dm A Dm A Dm Dm Gm C F Dm Dm Gm C Dm A Dm A Dm