பாடல் #6941
கண்ணீரெல்லாம்
🔤 Kanneerellaam
🎙 Pr. ரீகன் கோமோஸ் • 💿 ஆராதனை ஆறுதல் கீதங்கள்
🎼 Scale: D# Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணீரெல்லாம் காண்பவரே கண்ணோக்கிப் பாருமையா விண்ணப்பங்கள் கேட்பவரே விடுதலை தாருமையா என் ஜனங்கள் உம்மை காண வேண்டுமே ராஜா உம்மை அறிய வேண்டுமே கர்மேலின் சிகரத்திற்கு ஏறி வந்தேன் உள்ளங்கை மேகத்திற்காய் கதறுகிறேன் மனமிரங்கும் ராஜா மனகிரங்கும் என் மேல் மனமிரங்கும் ராஜா உம் சமூகம் தேடி வந்தேன் என் ஜனங்கள் மீட்புக்காய் வேண்டுகிறேன் எப்போதும் என் கைகளை உயரணுமே அந்தகார வல்லமையை ஜெயிக்கணுமே கல்வாரி அனுபவம் வேண்டுமே மன்னிக்கும் மனம் இன்று தாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanneerellaam Kaanpavarae Kannokkip Paarumaiyaa Vinnappanggal Kaetpavarae Vitudhalai Thaarumaiyaa En Jananggal Ummai Kaana Vaentumae Raajaa Ummai Ariya Vaentumae Karmaelin Sigaratthirku Aeri Vanthaen Ullangkai Maegatthirkaay Katharukiraen Manamirangkum Raajaa Manakirangkum En Mael Manamirangkum Raajaa Um Samoogam Thaeti Vanthaen En Jananggal Meetpukkaay Vaentukiraen Eppothum En Kaigalai Uyaranumae Andhakaara Vallamaiyai Jeyikkanumae Kalvaari Anubavam Vaentumae Mannikkum Manam Inru Thaarumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D#m C#m D#m C#m D#m C#m D#m C#m D#m F# F D#m G#m D# C#m D#m G#m D# F D#m G#m D# C#m D#m