பாடல் #6939
கண்களை ஏறெடுப்பேன் மாமேரு
🔤 Kankalai Aeretuppaen Maamaeru
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்களை ஏறெடுப்பேன் மாமேரு நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து எண்ணில்லா ஒத்தாசை எந்தனுக்கே வரும் காலைத்தள்ளாட வொட்டார் உறங்காது காப்பவர் காலைத்தள்ளாட வொட்டார் வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காத்தவர் வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காத்தவர் காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் பக்தர் நிழல் அவரே எனை ஆதரித்திடும் பக்தர் நிழல் அவரே எக்கால நிலைமையும் எனை சேதப்படுத்தாது எக்கால நிலைமையும் எனை சேதப்படுத்தாது அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே எல்லா தீமைகட்கும் என்னை விலக்கியே எல்லாத் தீமைகட்கும் பொல்லா உலகினில் போக்கு வரத்தையும் பொல்லா உலகினில் போக்கு வரத்தையும் நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kankalai Aeretuppaen Maamaeru Naeraay En Kankalai Aeretuppaen Vinman Untaakkiya Vitthakanidamirunthu Vinman Untaakkiya Vitthakanidamirunthu Ennillaa Otthaasai Endhanukkae Varum Kaalaitthallaada Vottaar Urangkaathu Kaappavar Kaalaitthallaada Vottaar Vaelaiyil Ninrisravaelaraik Kaatthavar Vaelaiyil Ninrisravaelaraik Kaatthavar Kaalaiyum Maalaiyum Kannurangkaaravar Pakthar Nizhal Avarae Enai Aadharitthitum Pakthar Nizhal Avarae Ekkaala Nilaimaiyum Enai Saedhappatutthaathu Ekkaala Nilaimaiyum Enai Saedhappatutthaathu Akkolam Kontonai Akkaalam Puriyavae Ellaa Theemaigatkum Ennai Vilakkiyae Ellaath Theemaigatkum Pollaa Ulakinil Pokku Varatthaiyum Pollaa Ulakinil Pokku Varatthaiyum Nallaatthu Maavaiyum Naatorum Kaappavar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B E A E B E E C#m E C#m E F#m E C#m B E E B E A E B E E C#m E C#m E F#m E C#m B E E B E A E B E E C#m E C#m E F#m E C#m B E E B E A E B E E C#m E C#m E F#m E C#m B E