பாடல் #6937
கட்டின வீடு பல இருந்தும் கடவுளுக்கு இடமில்லை
🔤 Kattina Veetu Pala Irunthum Katavulukku Idamillai
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கட்டின வீடு பல இருந்தும் கடவுளுக்கு இடமில்லை – 2 மாட்டுத்தொழுவில் பிறந்தாரையா – இயேசு முன்னனையில் உதித்தாரையா – இயேசு – 2 ஏழைகளைத் தேடிவந்த இயேசு என்று சொல்லிப்பாடி மகிழ்வோமையா – 2 மச்சிவீடு பல இருந்தும் மன்னவனுக்கு இடமில்லை – 2 தச்சன் வீட்டில் பிறந்தாரையா – இயேசு மோட்ச ராஜன் உதித்தாரையா – 2 விலைமதியா வஸ்திரங்கள் விதவிதமாய் குவிந்திருந்தும் – 2 கந்தலாடை அணிந்தாரையா இது விந்தையான மகிமை ஐயா பஞ்சனைகள் பல இருந்தும் பிஞ்சுக் குழந்தைக்கிடமில்லை – 2 நெஞ்சணையில் தவழ்ந்தாரையா – மரியின் தஞ்சத்திலே மகிழ்ந்தாரையா – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kattina Veetu Pala Irunthum Katavulukku Idamillai – 2 Maattutthozhuvil Piranthaaraiyaa – Yesu Munnanaiyil Uthitthaaraiyaa – Yesu – 2 Aezhaigalaith Thaetivandha Yesu Enru Sollippaati Makizhvomaiyaa – 2 Machsiveetu Pala Irunthum Mannavanukku Idamillai – 2 Thacchan Veettil Piranthaaraiyaa – Yesu Motsa Raajan Uthitthaaraiyaa – 2 Vilaimathiyaa Vasthiranggal Vidhavidhamaay Kuvinthirunthum – 2 Kandhalaatai Aninthaaraiyaa Ithu Vinthaiyaana Makimai Aiyaa Panjjanaigal Pala Irunthum Pinjsuk Kuzhanthaikkidamillai – 2 Nenjjanaiyil Thavazhnthaaraiyaa – Mariyin Thanjjatthilae Makizhnthaaraiyaa – 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Bb F F C C F F C C F F Bb Am F C C F F Bb Am F C C F F Bb Am F C C F