பாடல் #6934
கடும் புயலிலே
🔤 Katum Puyalilae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடும் புயலிலே என்னக்காத்தவரே கண்ணின் மனிபோல காப்பவரே தினம்தோறும் உம் கிருபையினால் வழி நடத்திடுமே என் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே வாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையே என் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன் என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன் இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும் உம் ஞானத்தால் என்னை நடத்துமே நான் நடக்கும் வழிதனை காண்பித்து ஆலோசனை சொல்லுமேன் பழைய நினைவுகள் பிரசங்க நிகழ்ச்சிகள் துயரமான பல தோல்விகள் என்னை வாட்டுகின்ற வேளையில் உம் சமூகத்தை நான் சாருவேன் உடைந்த உறவுகள் மனதின் கசப்புகள் என்னை நொறுக்கும் இதயத்தின் ஏக்கங்கள் இருளாய் என்னை சூழ்கையில் உம் பிரசண்ணம் தான் என் அடைக்கலம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katum Puyalilae Ennakkaatthavarae Kannin Manipola Kaappavarae Thinamthorum Um Kirupaiyinaal Vazhi Natatthitumae En Anpu Naesarae En Aaruyir Nanpanae Vaazhtthuvaen Vanangkuvaen Ummaiyae En Vaazhnaalellaam Umakkaay Jeevippaen En Uyirulla Naalvarai Ummaip Porrituvaen Indha Naalin Ovvoru Seyalilum Um Njaanatthaal Ennai Natatthumae Naan Natakkum Vazhidhanai Kaanpitthu Aalosanai Sollumaen Pazhaiya Ninaivugal Pirasangga Nigazhchsigal Thuyaramaana Pala Tholvigal Ennai Vaattukindra Vaelaiyil Um Samoogatthai Naan Saaruvaen Utaindha Uravugal Manathin Kasappugal Ennai Norukkum Idhayatthin Aekkanggal Irulaay Ennai Soozhkaiyil Um Pirasannam Thaan En Ataikkalam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Am
D Gm
Bb Gm
C F
F Bb Gm Dm
Bb Gm C
Dm Am Bb F
Dm Am Bb C
F Am
D Gm
Bb Gm
D Gm
F Am
D Gm
Bb Gm
D Gm
F Am
D Gm
Bb Gm
D Gm