பாடல் #6933
கடல் கொந்தளித்து பொங்க
🔤 Katal Kondhalitthu Pongga
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: D Minor
🥁 Beat: Select
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கடல் கொந்தளித்துப் பொங்க கப்பல் ஆடி செல்கையில் புயல் காற்று சீறி வீச பாய் கிழிந்து போகையில் யேகோவா எங்கள் இடம் வந்து கப்பலோட்டியாயிரும் காற்றமர்த்தி துணை நின்று கரை சேர செய்திடும் கப்பல் ஏறிப் போவோருக்கு கடும் மோசம் வரினும் இடி மின் முழக்கம் காற்று உமக்கெல்லாம் அடங்கும் இருளில் நீர் பரஞ்சோதி வெயிலில் நீர் நிழலே யாத்திரையில் திசை காட்டி கரை சேர செய்திடும் எங்கள் உள்ளம் உம்மை நோக்கும் இன்ப துன்ப காலத்தில் எங்கள் ஆவி உம்மில் தங்கும் இந்த பாழ் உலகத்தில யேகோவா எங்கள் இடம் வந்து கப்பலோட்டியாயிரும் காற்றமர்த்தி துணைநின்று கரை சேர செய்திடும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Katal Keாndhalitthup Peாngga Kappal Aati Selkaiyil Puyal Kaarru Seeri Veesa Paay Kizhinthu Paeாkaiyil Yaekovaa Enggal Idam Vanthu Kappalaeாttiyaayirum Kaartramartthi Thunai Ninru Karai Saera Seythitum Kappal Aerip Paeாvaeாrukku Katum Maeாsam Varinum Iti Min Muzhakkam Kaarru Umakkellaam Adangkum Irulil Neer Paranjsaeாthi Veyilil Neer Nizhalae Yaatthiraiyil Thisai Kaatti Karai Saera Seythitum Enggal Ullam Ummai Naeாkkum Inba Thunba Kaalatthil Enggal Aavi Ummil Thangkum Indha Paazh Ulakatthila Yaekovaa Enggal Idam Vanthu Kappalaeாttiyaayirum Kaartramartthi Thunaininru Karai Saera Seythitum.
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Am
Dm
Dm
F Gm
F C Dm
A Dm
Dm A
A Dm
Dm A
A Dm
F Gm
F C
Dm A
A Dm
Dm A
A Dm
Dm A
A Dm
F Gm
F C
Dm A
A Dm