பாடல் #6930
ஓயாமல் துதிப்போம்
🔤 Oyaamal Thuthippom
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓயாமல் துதிப்போம் காலமெல்லாம் பாடுவோம் ராஜாதி ராஜாவாம் இயேசுவையே (என்றும்) பாடு ஓசன்னா ஓசன்னா ஓசன்னா என்றும் ஓசன்னா ஓசன்னா ஓசன்னா சத்துருவை மிதிப்பாய் எதிரி அடங்குவான் இயேசுவே ஜெயிப்பார் ராஜரிகம் பண்ணுவார் – நீயோ கரங்களை தட்டியே துதித்துக்கொண்டிரு கட்டுகளை அறுப்பார் சாபங்களை முறிப்பார் வேதனையை மாற்றுவார் புதுபெலன் தருவார் – நீயோ கரங்களை அசைத்து துதித்துக் கொண்டிரு விண்ணபத்தை கேட்பார் கிருபையை பொழிவார் வாக்குத்தத்தம் செய்தார் நிறைவேற்றி முடிப்பார் – நீயோ கரங்களை உயர்த்தி துதித்துக் கொண்டிரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oyaamal Thuthippom Kaalamellaam Paatuvom Raajaathi Raajaavaam Yesuvaiyae (enrum) Paatu Osannaa Osannaa Osannaa Enrum Osannaa Osannaa Osannaa Satthuruvai Mithippaay Ethiri Adangkuvaan Yesuvae Jeyippaar Raajarigam Pannuvaar – Neeyo Karanggalai Thattiyae Thuthitthukkontiru Kattugalai Aruppaar Saabanggalai Murippaar Vaedhanaiyai Maarruvaar Puthupelan Tharuvaar – Neeyo Karanggalai Asaitthu Thuthitthuk Kontiru Vinnapatthai Kaetpaar Kirupaiyai Pozhivaar Vaakkutthattham Seythaar Niraivaerri Mutippaar – Neeyo Karanggalai Uyartthi Thuthitthuk Kontiru
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm Gm Bb Am Dm C F F Dm Bb C C Dm C G C F F Bb C F Bb C F Dm Bb G C F F Bb C F Bb C F Dm Bb G C F F Bb C F Bb C F Dm Bb G C F