பாடல் #6922
ஒளிவடிவ மெய்ப்பொருளே
🔤 Olivativa Meypporulae
🎙 Rev. Dr. S. ஜஸ்டின் பிரபாகரன் • 💿 இடிமுழக்க கீதங்கள்
🎼 Scale: A Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒளிவடிவ மெய்ப்பொருளே ஒலி அமைத்த மெய்ப்பொருளே பலி தீர்த்த மெய்ப்பொருளே இன்பம் நல்கும் இறைவன் நீயே அன்பு காட்டும் தந்தையும் நீரே அருள் தரும் மைந்தனும் நீரே தூய்மை நல்கும் தூயவன் நீரே உய்யும் வழி காணச் செய்வீரே வழியாகும் மெய்ப்பொருளே சத்தியமாகும் மெய்ப்பொருளே ஜீவன் தரும் மெய்பொபொருளே என்றன் இன்ப இறைவன் நீயே ஜீவ ஊற்றும் மெய்ப்பொருளே ஜீவ அப்பம் மெய்ப்பொருளே (நல்) மேய்ப்பனான மெய்ப்பொருளே போற்றும் இறைவன் நீயே வருவேன் என்ற மெய்ப்பொருளே வாக்கு மாறு மெய்ப்பொருளே விரைந்து வாரும் மெய்ப்பொருளே வந்து மீட்கும் இறைவன் நீயே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Olivativa Meypporulae Oli Amaittha Meypporulae Pali Theerttha Meypporulae Inbam Nalkum Iraivan Neeyae Anpu Kaattum Thanthaiyum Neerae Arul Tharum Maindhanum Neerae Thooymai Nalkum Thooyavan Neerae Uyyum Vazhi Kaanach Seyveerae Vazhiyaakum Meypporulae Satthiyamaakum Meypporulae Jeevan Tharum Meypoporulae Endran Inba Iraivan Neeyae Jeeva Oorrum Meypporulae Jeeva Appam Meypporulae (nal) Maeyppanaana Meypporulae Porrum Iraivan Neeyae Varuvaen Endra Meypporulae Vaakku Maaru Meypporulae Virainthu Vaarum Meypporulae Vanthu Meetkum Iraivan Neeyae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am E
E7 Am
Am E
E7 Am
Am G
G C
F E
E7 Am
Am E
E7 Am
Am E
E7 Am
Am E
E7 Am
Am E
E7 Am
Am E
E7 Am
Am E
E7 Am