பாடல் #6921
அப்பா உம் கிருபைகளால் என்னை
🔤 Appaa Um Kirupaigalaal Ennai
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உம் கிருபைகளால் என்னை காத்து கொண்டீரே அப்பா உம் கிருபைகளால் என்னை அணைத்துக் கொண்டீரே தாங்கி நடத்தும் கிருபை இது தாழ்வில் நினைத்த கிருபை இது தந்தையும் தாயும் கைவிட்டாலும் தயவாய் காக்கும் கிருபை இது என்னை நினைக்கும் கிருபை இது என்னை நடத்தும் கிருபை இது தந்தையைப் போல் தோளில் சுமந்து என்னை நடத்தும் கிருபை இது வியாதியின் நேரத்தில் காத்த கிருபை விடுதலை கொடுத்த தேவ கிருபை சூழ்நிலைகள் மாறினாலும் மாறாமல் தாங்கிடும் கிருபை இது கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை கண்ணீரை மாற்றின தேவ கிருபை தடைகள் யாவையும் உடைத்து எறிந்து வெற்றியை தந்திட்ட தேவ கிருபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Um Kirupaigalaal Ennai Kaatthu Konteerae Appaa Um Kirupaigalaal Ennai Anaitthuk Konteerae Thaangki Natatthum Kirupai Ithu Thaazhvil Ninaittha Kirupai Ithu Thanthaiyum Thaayum Kaivittaalum Thayavaay Kaakkum Kirupai Ithu Ennai Ninaikkum Kirupai Ithu Ennai Natatthum Kirupai Ithu Thanthaiyaip Pol Tholil Sumanthu Ennai Natatthum Kirupai Ithu Viyaathiyin Naeratthil Kaattha Kirupai Vitudhalai Kotuttha Thaeva Kirupai Soozhnilaigal Maarinaalum Maaraamal Thaangkitum Kirupai Ithu Kashtatthin Naeratthil Kaattha Kirupai Kanneerai Maarrina Thaeva Kirupai Thataigal Yaavaiyum Utaitthu Erinthu Verriyai Thanthitta Thaeva Kirupai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C F F C F F Bb Am C F Bb Am Gm C F F Bb Am C F Bb Am Gm C F F Bb Am C F Bb Am Gm C F F Bb Am C F Bb Am Gm C F