பாடல் #6920
ஒளி தரும் தீபங்கள்
🔤 Oli Tharum Theebanggal
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒளி தரும் தீபங்கள் சுடர் வீசும் தீபம் நாம் கலங்கரை விளக்கைப் போல் இயேசுவில் ஒளி தருவோம் மலை மேல் ஜெலித்திடும் மா நகர் போலவே மண்ணகம் காணவே ஒளியினை வீசுவோம் ஆண்டவர் இயேசுவின் உறவினில் எரிந்திட அணையாத ஜோதியாய் சுடரை வீசுவோம் இருளை நீக்கிட ஒளியாய் வந்தவர் அருள் நிறை ஒளியினை மேதினில் வீசுவோம் வார்த்தையை பிடித்துமே சுடர்களை போலவே எழும்பி பாரினில் சுடரை வீசுவோம் அழிவின் பாதையில் கல்லறை சென்றிடும் ஆயிரம் ஆயிரம் தரிசனம் காணுவோம் சுவிசேஷ ஒளியினை யாவரும் கண்டிட துணிந்து என்றென்றுமாய் சேவையை செய்குவோம் பரிசுத்தவான்களே ஒளியில் வாசமே சாட்சியின் ஜீவியம் எங்கும் வீசிட இயேசுவின் ஒளியினை பாரில் வீசியே ஒளியின் பிள்ளையைப் போல் சீராய் வாழுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oli Tharum Theebanggal Sudar Veesum Theebam Naam Kalanggarai Vilakkaip Pol Yesuvil Oli Tharuvom Malai Mael Jelitthitum Maa Nakar Polavae Mannakam Kaanavae Oliyinai Veesuvom Aandavar Yesuvin Uravinil Erinthida Anaiyaadha Jothiyaay Sudarai Veesuvom Irulai Neekkida Oliyaay Vandhavar Arul Nirai Oliyinai Maethinil Veesuvom Vaartthaiyai Pititthumae Sudarkalai Polavae Ezhumpi Paarinil Sudarai Veesuvom Azhivin Paathaiyil Kallarai Senritum Aayiram Aayiram Tharisanam Kaanuvom Suvisaesha Oliyinai Yaavarum Kantida Thuninthu Enrenrumaay Saevaiyai Seykuvom Parisutthavaankalae Oliyil Vaasamae Saatsiyin Jeeviyam Engkum Veesida Yesuvin Oliyinai Paaril Veesiyae Oliyin Pillaiyaip Pol Seeraay Vaazhuvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F A Dm F A# F Gm A# C F F Am A# F F Am A# F G A# C F F A# C7 F F Am A# F F Am A# F G A# C F F A# C7 F F Am A# F F Am A# F G A# C F F A# C7 F F Am A# F F Am A# F G A# C F F A# C7 F