பாடல் #6919
ஒருவரும் சேரா ஒளியினில்
🔤 Oruvarum Saeraa Oliyinil
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
🎼 Scale: G Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்திடும் எங்கள் தேவனே மனிதருள் யாரும் கண்டிரா மகிமை உடையவர் எங்கள் தேவனே நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன் ஏல்- ஒலான் நீரே உமக்கு ஆரம்பம் இல்லையே ஏல்- ஒலான் நீரே உமக்கு முடிவொன்றும் இல்லையே உம்மை அறிந்தவர் இல்லையே உம்மை புரிந்தவர் இல்லையே உம்மை கண்டவர் இல்லையே உமக்கு உருவொன்றுமில்லையே… நீரே உன்னதர் நீரே பரிசுத்தர் நீரே மகத்துவர் உம்மை ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oruvarum Saeraa Oliyinil Vaasam Seythitum Enggal Devanae Manidharul Yaarum Kantiraa Makimai Utaiyavar Enggal Devanae Neerae Unnathar Neerae Parisutthar Neerae Makatthuvar Ummai Aaraathippaen Ael- Olaan Neerae Umakku Aarambam Illaiyae Ael- Olaan Neerae Umakku Mutivonrum Illaiyae Ummai Arindhavar Illaiyae Ummai Purindhavar Illaiyae Ummai Kandavar Illaiyae Umakku Uruvonrumillaiyae… Neerae Unnathar Neerae Parisutthar Neerae Makatthuvar Ummai Aaraathippaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D
C G/B Em D
G D
C G/B Em D
Am Em
Am Em
Am Em
D D/G
G C G
G C G
G C G
D
C D
C D
C D
G G E