பாடல் #6916
ஒருவராய் பெரிய அதிசயம்
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
Scale: G Major
Beat: Ballad
🎸 Chords Available
ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர் தானே இயேசையா ஒருவராய் பெரிய அதிசயம் செய்பவர் நீர் தானே இயேசையா (2) இந்த நாளில் செய்யுமே இறங்கி வந்து செய்யுமே ஒரு அற்புதம் நாங்கள் காணச்செய்யுமே ஒரு அற்புதம் நாங்கள் காணச்செய்யுமே(2) அல்லேலூயா… அல்லேலூயா அல்லேலூயா… அல்லேலூயா (4) தழும்புகளால் சுகமாக்குவேன் என்றவர் நீர் தானே இயேசையா…. தழும்புகளால் சுகமாக்குவேன் என்றவர் நீர் தானே இயேசையா…. ஒரு அற்புதம் நாங்கள் காணச்செய்யுமே ஒரு அற்புதம் நாங்கள் காணச்செய்யுமே(2) அல்லேலூயா… அல்லேலூயா அல்லேலூயா… அல்லேலூயா
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Em
C D
G Em
C D G
G Bm Em
Am D
Em
C D
G
C D G
G D
Am G
G Em
C D
G Em
C D G
Em
C D
G
C D G
G D
Am G