பாடல் #6915
ஒருநாளும் வீணாகாது
🔤 Orunaalum Veenaakaathu
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 115 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருநாளும் வீணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம் ஒரு நாளும் வீணாகாது கர்த்தரே உனக்குள்ளே செயலாற்றி மகிழ்கின்றார் அவர் விருப்பம் நீ செய்திட ஆற்றல் தருகின்றார் - தொடர்ந்து தொடர்ந்து ஓடு விட்டுவிடாதே பணி செய்வதை நீ நிறுத்திவிடாதே பிடித்துக் கொள் ஜீவவசனம் பிரகாசி கிறிஸ்து இயேசுவுக்காய் நெறி கெட்ட சமுதாயத்தில் நீதானே நட்சத்திரம் - தொடர்ந்து அவமானம் நிந்தை எல்லாம் அனுதின உணவு போல பழிச்சொல் எதிர்ப்பு எல்லாம் பெலன் தரும் ஊட்டச்சத்து கண்களை பதித்துவிடு கர்த்தராம் இயேசுவின் மேல் சிலுவை சுமந்ததனால் சிங்காசனம் அமர்ந்துவிட்டார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Orunaalum Veenaakaathu Nee Otum Ottam Nee Seyyum Oozhiyam Oru Naalum Veenaakaathu Karttharae Unakkullae Seyalaarri Makizhkinraar Avar Viruppam Nee Seythida Aartral Tharukinraar - Thodarnthu Thodarnthu Otu Vittuvitaathae Pani Seyvathai Nee Nirutthivitaathae Pititthuk Kol Jeevavasanam Pirakaasi Kiristhu Yesuvukkaay Neri Ketta Samuthaayatthil Neethaanae Natsatthiram - Thodarnthu Avamaanam Ninthai Ellaam Anuthina Unavu Pola Pazhichsol Ethirppu Ellaam Pelan Tharum Oottacchatthu Kankalai Pathitthuvitu Karttharaam Yesuvin Mael Siluvai Sumandhathanaal Singkaasanam Amarnthuvittaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E B C#m G#m A E E A F#m B E A F#m B E A B E E A F#m B E A F#m B7 E E A F#m B E A F#m B7 E E A F#m B E A F#m B7 E