பாடல் #6912
ஒரு மகிமையின் மேகம்
🔤 Oru Makimaiyin Maegam
🎙 Dr. ஜோசப் ஆல்ட்ரின் • 💿 பிரதான ஆசாரியரே
🎼 Scale: B Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு மகிமையின் மேகம் இந்த இடத்தை மூடுதே ஒரு மகிமையின் மேகம் என் ஜனத்தை மூடுதே விலகாத மேகம் நீர் முன்செல்லும் மேகம் நீர் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே - மகிமையின் ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - வல்ல ஆவியானவரே தெளிவின் ஆவியானவரே என் பேச்சில என் மூச்சில என் சொல்லில என் செயலில கலந்திருக்கீங்க என் நினைவில என் நடத்தையில என் உணர்வில என் உயிரில கலந்திருக்கீங்க அன்பின் ஆவியானவரே விலையேற பெற்றவரே எனை ஆளும் பரிசுத்தரே நன்றி ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Makimaiyin Maegam Indha Idatthai Mootuthae Oru Makimaiyin Maegam En Janatthai Mootuthae Vilakaadha Maegam Neer Munsellum Maegam Neer Aaviyaanavarae Anpin Aaviyaanavarae - Valla Aaviyaanavarae Thelivin Aaviyaanavarae - Makimaiyin Aaviyaanavarae Anpin Aaviyaanavarae - Valla Aaviyaanavarae Thelivin Aaviyaanavarae En Paechsila En Moochsila En Sollila En Seyalila Kalanthirukkeengga En Ninaivila En Natatthaiyila En Unarvila En Uyirila Kalanthirukkeengga Anpin Aaviyaanavarae Vilaiyaera Pertravarae Enai Aalum Parisuttharae Nanri Aiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bm
Bm Em F#
Bm
Bm Em F#
G
A D
G A
G A
G A
G A
Bm F#
D F# Em F#
Bm F#
D F# Em F#
Bm F#
Bm Em D Bm