பாடல் #6911
ஒரு போதும் மறவாத தேவனே
🔤 Oru Pothum Maravaadha Devanae
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு போதும் மறவாத தேவனே ஒரு போதும் மறவாத நேசரே இருகரம் கூப்பி சிரம் தனை தாழ்த்தி மண்டியிட்டு வந்து நிற்கும் மண்ணான மனிதன் நான் அல்லோ - என்னை கண்ணார கண்டிரங்கும் மோசேயோடு முகமுகமாக பேசின தெய்வமல்லவோ கண்களில் கண்ணீரோடு கதறிய நின்றிடும் என்னோடு பேசும் தெய்வமே என்னோடு பேசும் தெய்வமே - (2) என்னோடு பேசும் தெய்வமே- (4) யாக்கோபை போல் இரவு முழுவதும் போராடி ஜெபித்துடுவேன் ஆசீர்வதித்தாலன்றி உம்மை நான் விடுவதில்லை உம் பாதம் எந்தன் தஞ்சமே உம் பாதம் எந்தன் தஞ்சமே தேவா- (4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Pothum Maravaadha Devanae Oru Pothum Maravaadha Naesarae Irugaram Kooppi Siram Thanai Thaazhtthi Mantiyittu Vanthu Nirkum Mannaana Manidhan Naan Allo - Ennai Kannaara Kantirangkum Mosaeyotu Mugamugamaaga Paesina Theyvamallavo Kankalil Kanneerotu Kathariya Ninritum Ennotu Paesum Theyvamae Ennotu Paesum Theyvamae - (2) Ennotu Paesum Theyvamae- (4) Yaakkopai Pol Iravu Muzhuvathum Poraati Jepitthutuvaen Aaseervathitthaalanri Ummai Naan Vituvathillai Um Paadham Endhan Thanjjamae Um Paadham Endhan Thanjjamae Thaevaa- (4)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm Am F C F Dm C F F(C) Dm (F) C F C F F Dm F Dm F Dm F F Am C C F F Dm C C F F Dm F Dm F Dm F F Am C C F F(C) Dm (F) C