பாடல் #6910
அப்பா உங்க நாமத்திலே மகத்துவம்
🔤 Appaa Ungga Naamatthilae Makatthuvam
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உங்க நாமத்திலே மகத்துவம் உண்டு அப்பா உங்க நாமத்திலே வல்லமை உண்டு உங்க நாமமே என் பட்டயம் உங்க நாமமே எனக்கு கேடயம் உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம் உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம் யெசுவா மசிகா மசிகா யெசுவா மசிகா மசிகா கோடி கோடி நாமங்கள் வெல்டுலே உண்டு ஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமே ஜீவன தந்து இரட்சிப்ப தந்து வாழ வச்சது உங்க நாமமே பரக்கிரமசாலிகளின் ஆளுகை தந்து பலவானை வீழ்த்தியது உங்க நாமமே எனிமிஸ் உண்டு பந்தயம் உண்டு ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுது அடுத்தடுத்து பாட பாட பவர் பெருகுது லயன்ஸ் மேலும், ஸ்நேக்ஸ் மேலும் நடக்கச் செய்தது உங்க நாமமே அப்பா உங்க நாமத்திலே அற்புதம் உண்டு அப்பா உங்க நாமத்திலே விடுதலை உண்டு அப்பா உங்க நாமத்திலே டெலிவரன்ஸ் உண்டு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Ungga Naamatthilae Makatthuvam Untu Appaa Ungga Naamatthilae Vallamai Untu Ungga Naamamae En Pattayam Ungga Naamamae Enakku Kaedayam Ungga Naamatthil Vitudhalai Nicchayam Ungga Naamatthil Verri Nicchayam Yesuvaa Masikaa Masikaa Yesuvaa Masikaa Masikaa Koti Koti Naamanggal Veltulae Untu Aanaalum Ungga Naamam Speshal Naamamae Jeevana Thanthu Iratsippa Thanthu Vaazha Vacchathu Ungga Naamamae Parakkiramasaaligalin Aalukai Thanthu Palavaanai Veezhtthiyathu Ungga Naamamae Enimis Untu Pandhayam Untu Aayattham Pannum Ungga Naamamae Ungga Naamam Solla Solla Paeykal Otuthu Atutthatutthu Paada Paada Pavar Perukuthu Layans Maelum, Snaeks Maelum Natakkach Seythathu Ungga Naamamae Appaa Ungga Naamatthilae Arpudham Untu Appaa Ungga Naamatthilae Vitudhalai Untu Appaa Ungga Naamatthilae Telivarans Untu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm
C Dm
Dm
G Dm
Gm F
C Dm
C Am Dm
C Am Dm
Bb C Dm
C F Dm
Dm C
G Am Dm
Dm C
Bb A7 Dm
Dm C
G Am Dm
Dm C
Bb A7 Dm
Dm C
G Am Dm
Dm C
Bb A7 Dm
Dm C Dm
Dm C Dm
Dm G Dm