பாடல் #691
இன்று உங்களுக்கு தாவீதின்
🔤 Inru Unggalukku Thaaveethin
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்று உங்களுக்கு தாவீதின் ஊரில் தேவ மைந்தன் இயேசு பிறந்துள்ளார்... - 2 நற்செய்தி! இது நற்செய்தி! எல்லாருக்கும் இதுவே நற்செய்தி! - 2 பரிசுத்த ஆவியால் கன்னியின் வயிற்றிலே கரு உருவாகியே கர்த்தர் பிறந்தார் காவிய நாயகன் கருணை தேவன் மானிடரானார் பாவியை மீட்க... - 2 நற்செய்தி! இது நற்செய்தி! எல்லாருக்கும் இதுவே நற்செய்தி! அன்பினால் தூதரும் பாடியே மகிழ்ந்திட மந்தை மேய்ப்பரும் துதித்துப் போற்றிட... - 2 உன்னதமானவர் உலகினில் உதித்தார்... - 2 இம்மானுவேலர் நம்மோடிருப்பர்... - 2 நற்செய்தி! இது நற்செய்தி! எல்லாருக்கும் இதுவே நற்செய்தி!...2 அந்தகார இருளுமே நம்மை விட்டு அகன்றிடும் ஆனந்தமான வாழ்வு மலர்ந்திடும்... - 2 அல்லேலூயா பாடி நாமும் மகிழ்கொண்டாட... - 2 ஆர்ப்பரிப்போம் நாம் ஆனந்தமாக... - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inru Unggalukku Thaaveethin Ooril Thaeva Maindhan Yesu Piranthullaar... - 2 Narseythi! Ithu Narseythi! Ellaarukkum Ithuvae Narseythi! - 2 Parisuttha Aaviyaal Kanniyin Vayirrilae Karu Uruvaakiyae Kartthar Piranthaar Kaaviya Naayakan Karunai Devan Maanidaraanaar Paaviyai Meetka... - 2 Narseythi! Ithu Narseythi! Ellaarukkum Ithuvae Narseythi! Anpinaal Thoodharum Paatiyae Makizhnthida Manthai Maeypparum Thuthitthup Porrida... - 2 Unnathamaanavar Ulakinil Uthitthaar... - 2 Immaanuvaelar Nammotiruppar... - 2 Narseythi! Ithu Narseythi! Ellaarukkum Ithuvae Narseythi!...2 Andhakaara Irulumae Nammai Vittu Aganritum Aanandhamaana Vaazhvu Malarnthitum... - 2 Allaelooyaa Paati Naamum Makizhkontaada... - 2 Aarpparippom Naam Aanandhamaaga... - 2