பாடல் #6907
ஒரு நாள் வருவார் ராஜாதி ராஜன்
🔤 Oru Naal Varuvaar Raajaathi Raajan
🎙 Bro. எமில் ஜெபசிங் • 💿 செயல் வீரர் கீதங்கள்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு நாள் வருவார் ராஜாதி ராஜன் ஆயத்தமாகிடுவோம் நம் கால மனிதர் இயேசுவைக் காண ஆயத்தமாகிடுவோம் நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிக சமீபம் தேவ தீ உன்னை பற்றாது காக்க ஆயத்தமாகிடுவோம் காலங்கள் தரையில் உதைத்து விடாமல் ஆயத்தமாகிடுவோம் முந்தினோர் அனைவரும் பிந்தினோராவார் ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம் நிற்பவர் மகிழ்வர் ஆயத்தமாகிடுவர் தேடாதே உனக்கு பெரிய காரியம் ஆயத்தமாகிடுவோம் தேவ தொழுவத்தில் இல்லாத ஆட்களை ஆயத்தமாக்கிடுவார் தீபத்தில் எண்ணெய் வற்றாது காத்து ஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில் புதைத்துவிடாமல் ஆயத்தமாகிடுவோம் - நம் கால
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Naal Varuvaar Raajaathi Raajan Aayatthamaakituvom Nam Kaala Manidhar Yesuvaik Kaana Aayatthamaakituvom Nee Aayatthamaaku Aayatthappatutthu Varukai Miga Sameebam Thaeva Thee Unnai Parraathu Kaakka Aayatthamaakituvom Kaalanggal Tharaiyil Uthaitthu Vitaamal Aayatthamaakituvom Munthinor Anaivarum Pinthinoraavaar Aayatthamaakituvom Mutivu Pariyandham Nirpavar Makizhvar Aayatthamaakituvar Thaetaathae Unakku Periya Kaariyam Aayatthamaakituvom Thaeva Thozhuvatthil Illaadha Aatkalai Aayatthamaakkituvaar Theebatthil Enney Varraathu Kaatthu Aayatthamaakituvom Thaalanthaith Tharaiyil Puthaitthuvitaamal Aayatthamaakituvom - Nam Kaala
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F A# C F F Gm Am Dm A# Am C F F A# F C F F Am Dm C F A# F C F F Am Dm C F A# F C F F Am Dm C