பாடல் #6905
ஒரு தாய் தேற்றுவது போல்
🔤 Oru Thaay Thaerruvathu Pol
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 85 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு தாய் தேற்றுவது போல் என் நேசர் தேற்றுவார் - அல்லேலூயா (4) மார்போடு அணைப்பாரே மனக்கவலை தீர்ப்பாரே கரம்பிடித்து நடத்துவார் கன்மலைமேல் நிறுத்துவார் எனக்காக மரித்தாரே என்பாவம் சுமந்தாரே ஒருபோதும் கைவிடார் ஒருநாளும் விலகிடார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Thaay Thaerruvathu Pol En Naesar Thaerruvaar - Allaelooyaa (4) Maarpotu Anaippaarae Manakkavalai Theerppaarae Karampititthu Natatthuvaar Kanmalaimael Nirutthuvaar Enakkaaga Maritthaarae Enpaavam Sumanthaarae Orupothum Kaivitaar Orunaalum Vilakitaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F#m Bm A
G A D
D G
Em A D
D F#m G
Em A D
D F#m G
Em A D
D F#m G
Em A D
D F#m G
Em A D