பாடல் #6904
ஒரு சொட்டு கண்ணீரையாவது
🔤 Oru Sottu Kanneeraiyaavathu
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு சொட்டு கண்ணீரையாவது உம் பாதத்தில் தொட்டு ஊற்றுனும் இயேசுவே என் மீட்பரே – ஓஹோ – 2 உம் பாதத்திலே தொட்டு ஊற்றனும் உம் பாதத்திலே தொட்டு ஊற்றனும்– 2 அழுது அழுது புலம்புகிறேன் கலங்கி கண்ணீர் வடிக்கின்றேன் – 2 தேசத்திற்காக என் குடும்பத்திற்காக கதறி கண்ணீர் வடிக்கின்றேன் கதறி கண்ணீர் வடிக்கின்றேன் – 2 அழிந்து போகும் மக்களுக்காக ஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கின்றேன் – 2 என் ஜனங்களுக்காக உமது இரட்சிப்புக்காக ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன் ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன் – 2 வாழ வைக்கும் வல்லவரே – எங்களை வாழ வைக்க வாருமைய்யா ஜெபங்கேளுமைய்யா, எங்களை மன்னியுமையா ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன் உம் கிருபையாலே நடத்தும் ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Sottu Kanneeraiyaavathu Um Paadhatthil Thottu Oorrunum Yesuvae En Meetparae – Oho – 2 Um Paadhatthilae Thottu Oortranum Um Paadhatthilae Thottu Oortranum– 2 Azhuthu Azhuthu Pulampukiraen Kalangki Kanneer Vatikkinraen – 2 Thaesatthirkaaga En Kutumbatthirkaaga Kathari Kanneer Vatikkinraen Kathari Kanneer Vatikkinraen – 2 Azhinthu Pokum Makkalukkaaga Ovvoru Naalum Kanneer Vatikkinraen – 2 En Jananggalukkaaga Umathu Iratsippukkaaga Aengki Aengki Thavikkinraen Aengki Aengki Thavikkinraen – 2 Vaazha Vaikkum Vallavarae – Enggalai Vaazha Vaikka Vaarumaiyyaa Jebangkaelumaiyyaa, Enggalai Manniyumaiyaa Aengki Aengki Thavikkinraen Um Kirupaiyaalae Natatthum Aiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D
D Bm Em A
G F#m
A D
Gm D
D G
A D
G F#m
A D
Gm D
D G
A D
G F#m
A D
Gm D
D G
A D
G
G F#m
A D
Gm D