பாடல் #6903
ஒரு சபையில் நிலைத்திரு
🔤 Oru Sapaiyil Nilaitthiru
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு சபையில் நிலைத்திரு திரு சபையில் நிலைத்திரு இயேசு வந்திடுவார் தேவ சமூகத்தை விட்டு ஓடாதே இயேசு சீக்கிரம் வருகின்றார் தகப்பன் மானத்தைப் பாதுகாத்திட்ட சேமைப் போல உண்மையாய் இரு காமைப் போல சாபம் சுமந்து சாத்தான் வழியில் நடக்காதே அந்த காமின் வம்ச வரலாற்றை நோக்கிப்பாரு சாபமும் சஞ்சலமும் தான் முடிவு அழைத்த அழைப்பில் நிலைத்திருந்து ஆண்டவர் இயேசுவின் பணி செய்திடு யூதாஸ் போல மாற நினைத்து உன்னை வளர்த்த தகப்பனை வாரி விடாதே இதை அஞ்ஞானிகள் தேடி ஓடுகின்றார் நீயோ விசுவாசம் காத்துகொள்ளு பணத்திற்காய் உன் சபையை விட்டு விலகி ஓடிட நினைக்காதே பதவிக்காய் பதவிக்காய் தாய் சபையை விட்டு விலகி ஓடிட நினைக்காதே துர் உபதேச கறைகளால் வீழ்ந்திடாமல் நித்திய ஜீவன்பெற போராடிடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Sapaiyil Nilaitthiru Thiru Sapaiyil Nilaitthiru Yesu Vanthituvaar Thaeva Samoogatthai Vittu Otaathae Yesu Seekkiram Varukinraar Thakappan Maanatthaip Paathukaatthitta Saemaip Pola Unmaiyaay Iru Kaamaip Pola Saabam Sumanthu Saatthaan Vazhiyil Natakkaathae Andha Kaamin Vamsa Varalaarrai Nokkippaaru Saabamum Sanjjalamum Thaan Mutivu Azhaittha Azhaippil Nilaitthirunthu Aandavar Yesuvin Pani Seythitu Yoothaas Pola Maara Ninaitthu Unnai Valarttha Thakappanai Vaari Vitaathae Ithai Anjnjaanigal Thaeti Otukinraar Neeyo Visuvaasam Kaatthukollu Panatthirkaay Un Sapaiyai Vittu Vilaki Otida Ninaikkaathae Pathavikkaay Pathavikkaay Thaay Sapaiyai Vittu Vilaki Otida Ninaikkaathae Thur Ubathaesa Karaigalaal Veezhnthitaamal Nitthiya Jeevanpera Poraatitu
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Em D G D Em Em G Em Am D C B Em Em Am D G Em Em Am D G Em G C D Bm D Am B Em Am D G Em Em Am D G Em G C D Bm D Am B Em Am D G Em Em Am D G Em G C D Bm D Am B