பாடல் #6902
ஒரு கோடி ஸ்தோத்திரங்கள்
🔤 Oru Koti Sthotthiranggal
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: F Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்போமா பரிசுத்தரின் பாத்த்தில் அர்ப்பணிப்போமா மனதார வாழவைப்பார் மகிமையின் தேவனவர் பரலோகம் சேர்த்திடுவார் பரலோகம் ராஜனவர் துதியும் கனமும் மகிமை செலுத்தி பாடி கொண்டாடு மனுகுல மீட்புக்காக வந்தவரும் இவரே பாவங்கள் சாபங்கள் மன்னித்தவர் இவரே – 2 பரலோக வாசலை திறந்தவர இவரே நித்திய ஜீவனையும் தந்தவரும் இவரே – 2 உலகத்தில் வந்துதித்த மெய்யான ஒளியே நீதியின் சூரியனாய் வந்த வரும் இவரே பாவ இருளை நீக்கியவர் இவரே பரிசுத்த வாழ்க்கையை தந்தவரும் இவரே வானிலும் பூவியிலும் உயர்ந்தவர் இவரே எல்லா நாமத்திலும் மேலான நாமமே பேய்களும் நோய்களும் நடுங்கியே ஓடுதே வல்லமையுள்ள தேவனும் இவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Koti Sthotthiranggal Aeretuppomaa Parisuttharin Paatththil Arppanippomaa Manathaara Vaazhavaippaar Makimaiyin Devanavar Paralogam Saertthituvaar Paralogam Raajanavar Thuthiyum Kanamum Makimai Selutthi Paati Kontaatu Manukula Meetpukkaaga Vandhavarum Ivarae Paavanggal Saabanggal Mannitthavar Ivarae – 2 Paraloga Vaasalai Thirandhavara Ivarae Nitthiya Jeevanaiyum Thandhavarum Ivarae – 2 Ulakatthil Vanthuthittha Meyyaana Oliyae Neethiyin Sooriyanaay Vandha Varum Ivarae Paava Irulai Neekkiyavar Ivarae Parisuttha Vaazhkkaiyai Thandhavarum Ivarae Vaanilum Pooviyilum Uyarndhavar Ivarae Ellaa Naamatthilum Maelaana Naamamae Paeykalum Noykalum Natungkiyae Otuthae Vallamaiyulla Devanum Ivarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C F C Bb F Bb F Bb Am Bb F F Bb C F F Cm F F Eb F Bb Am C Bb Am C F Cm F F Cm F Bb Am C Bb Am C F Cm F F Cm F Bb Am C Bb Am C