பாடல் #69
அநாதி சிநேகம் அநாதி
🔤 Anaathi Sinaegam Anaathi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அநாதி சிநேகம் அநாதி சிநேகம் அநாதி சிநேகம் அநாதி சிநேகம் அநாதி சிநேகம் அநாதி சிநேகம் எங்கள் இயேசுவின் சிநேகம் - 2 பரத்தைவிட்டு இறங்கிவந்த சிநேகம் பரலோக மகிமை துறந்துவந்த சிநேகம் எல்லா சிநேகத்திலும் மகா மேலான சிநேகம் - 2 அநாதி சிநேகம் அநாதி சிநேகம் அநாதி சிநேகம் எங்கள் இயேசுவின் சிநேகம் - 2 மறுதலித்த பேதுருவை மனம் திரும்ப செய்த சிநேகம் -2 காட்டி கொடுத்த யூதாசை கன்னித்தில் அறைந்திடாமல் சிநேகிதனே என்றழைத்த சிநேகம் -2 அது மேலான சிநேகம் எங்கள் இயேசுவின் சிநேகம் - 2 கண் இழந்த பெலன் இழந்த சிம்சோனையும் நினைத்த சிநேகம் நினிவேக்கு போகாமல் திசைமாறி ஓடிய யோனாவை பயன்படுத்திய சிநேகம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anaathi Sinaegam Anaathi Sinaegam Anaathi Sinaegam Anaathi Sinaegam Anaathi Sinaegam Anaathi Sinaegam Enggal Yesuvin Sinaegam - 2 Paratthaivittu Irangkivandha Sinaegam Paraloga Makimai Thuranthuvandha Sinaegam Ellaa Sinaegatthilum Makaa Maelaana Sinaegam - 2 Anaathi Sinaegam Anaathi Sinaegam Anaathi Sinaegam Enggal Yesuvin Sinaegam - 2 Marudhalittha Paethuruvai Manam Thirumba Seytha Sinaegam -2 Kaatti Kotuttha Yoothaasai Kannitthil Arainthitaamal Sinaekidhanae Endrazhaittha Sinaegam -2 Athu Maelaana Sinaegam Enggal Yesuvin Sinaegam - 2 Kan Izhandha Pelan Izhandha Simsonaiyum Ninaittha Sinaegam Ninivaekku Pokaamal Thisaimaari Otiya Yonaavai Payanbatutthiya Sinaegam