பாடல் #6891
ஏழை எந்தன் மீது அன்பு தேவா
🔤 Aezhai Endhan Meethu Anpu Thaevaa
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏழை எந்தன் மீது அன்பு தேவா ஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதா பாவியான எந்தன் மீது நாதா ஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா – 2 பையூரம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகுமுன்னே பேர் சொல்லி எனை அழைத்டு தெரிந்து கொண்ட விதம் நினைத்து அலைந்து அலைந்து உலகில் திரிந்து என்னைத் தெரிந்து கொண்டதை நினைத்து பாடிட நாவு போதாதா தேவா – உம் பாசத்துக்கு இணையேது நாதா உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னை தூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை நினைத்து பணிந்து குனிந்து உணர்ந்து உள்ள நன்றியோடு உமை நினைத்து நன்றிகள் கோடி சொல்வேன் தேவா – உம் பாதம் என்றும் சரணம் அன்பு நாதா எத்தனையோ நன்மைகளை உம்மால் நான் பெற்றிருந்தும் அத்தனையும் மறந்து நான் மெத்தனமாய் வாழ்ந்தேனோ அற்பணும் சொற்பணும் குப்பையுமென்னை தற்பரன் தெரிந்து கொண்டதை நினைத்து துதித்திட நாவு போதா தேவா உம் மகிமைக்கு அளவு இல்லை நாதா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aezhai Endhan Meethu Anpu Thaevaa Aen Itthanai Anpu Sollum Naathaa Paaviyaana Endhan Meethu Naathaa Aen Itthanai Paasam Sollum Thaevaa – 2 Paiyooram Thaay Vayirril Karuvaay Uruvaakumunnae Paer Solli Enai Azhaithtu Therinthu Konda Vidham Ninaitthu Alainthu Alainthu Ulakil Thirinthu Ennaith Therinthu Kondathai Ninaitthu Paatida Naavu Pothaathaa Thaevaa – Um Paasatthukku Inaiyaethu Naathaa Ulaiyaana Paava Saerril Uzhanru Amizhnthu Kidandha Ennai Thookkiyae Manidhanaaga Nirutthiya Um Anpai Ninaitthu Paninthu Kuninthu Unarnthu Ulla Nanriyotu Umai Ninaitthu Nanrigal Koti Solvaen Thaevaa – Um Paadham Enrum Saranam Anpu Naathaa Etthanaiyo Nanmaigalai Ummaal Naan Perrirunthum Atthanaiyum Maranthu Naan Metthanamaay Vaazhnthaeno Arpanum Sorpanum Kuppaiyumennai Tharparan Therinthu Kondathai Ninaitthu Thuthitthida Naavu Pothaa Thaevaa Um Makimaikku Alavu Illai Naathaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em G D Bm Em D G B Em Em Em D D Em D Em D Em Em G D Em Em Em D D Em D Em D Em Em G D Em Em Em D D Em D Em D Em Em G D Em