பாடல் #689
இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார்
🔤 Inbam Thanthitum Yesu Piranthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்பம் தந்திடும் இயேசு பிறந்தார் இனி இன்னல் என்பது நமக்கு இல்லை மேளம் கொட்டி பாட்டு பாடி மேசியாவை வாடிநத்திடுவோம் இன்பம் இன்பம் இன்பம் இன்பம் தரும் கிறிஸ்துமஸ் – 3 1. வறன்டு போன நம் வாடிநவிலே வற்றாத நீரூற்றாடீநு இயேசு பிறந்தார் வருந்தி சுமந்திடும் பாரம் போக்கவே வார்த்தையின்று மாம்சமானாரே 2. தினமும் நம்மை போசிக்கவே தீர்க்கர் உரைப்படி பாலன் பிறந்தார் பரிசுத்த நம்மிலே என்றும் நிலைக்கவே பரிசுத்த ஆவியால் கருவானார் 3. வார்த்தையின்று மாம்சமானாரே கும்மாளம்தான் போடுங்க துள்ளி துள்ளி ஆடுங்க வின் தூதர் போல பாட்டுபாடுங்க – இன்பம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inbam Thanthitum Yesu Piranthaar Ini Innal Enbathu Namakku Illai Maelam Kotti Paattu Paati Maesiyaavai Vaatinatthituvom Inbam Inbam Inbam Inbam Tharum Kiristhumas – 3 1. Varantu Pona Nam Vaatinavilae Varraadha Neeroorraateenu Yesu Piranthaar Varunthi Sumanthitum Paaram Pokkavae Vaartthaiyinru Maamsamaanaarae 2. Thinamum Nammai Posikkavae Theerkkar Uraippati Paalan Piranthaar Parisuttha Nammilae Enrum Nilaikkavae Parisuttha Aaviyaal Karuvaanaar 3. Vaartthaiyinru Maamsamaanaarae Kummaalamthaan Potungga Thulli Thulli Aatungga Vin Thoodhar Pola Paattupaatungga – Inbam