பாடல் #6884
ஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல்
🔤 Aethaenil Thonriya Aerpaatu Pol
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: F Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல் இங்கும் அமையட்டுமே தம்பதிகள் ஒன்றிணைந்து சந்திக்கும் வேளையிலே இல்வ்வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்ந்திட பிரசன்னமாகிடும் தேவனே வாழ்விலும் தாழ்விலும் உம்மையே சார்ந்திட ஆசீர் கூறிட வாருமே ஒற்றுமையோடு வாழ்ந்திட ஒன்றாய் மெய் தேவா இறங்கிடும் பூமியின் வாழ்வில் வெற்றியாய் வாழ்ந்திட யேகோவா நிசியே தாங்கிடுவீர் பூலோக நன்மைகள் நிறைந்த ஆசீர்வாத ஊற்றிடும் தேவனே இவர்கள் சந்ததி பூமியை நிரப்ப ஆசீர்வாதம் ஈந்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aethaenil Thonriya Aerpaatu Pol Ingkum Amaiyattumae Thambathigal Onrinainthu Santhikkum Vaelaiyilae Ilvvaazhkkai Makizhchsiyaaga Vaazhnthida Pirasannamaakitum Devanae Vaazhvilum Thaazhvilum Ummaiyae Saarnthida Aaseer Koorida Vaarumae Orrumaiyotu Vaazhnthida Onraay Mey Thaevaa Irangkitum Poomiyin Vaazhvil Verriyaay Vaazhnthida Yaekovaa Nisiyae Thaangkituveer Poologa Nanmaigal Niraindha Aaseervaadha Oorritum Devanae Ivarkal Sandhathi Poomiyai Nirappa Aaseervaadham Eenthituveer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F F Bb C F F Bb C F Gm C F F Bb C F C F Am F Gm C F F Bb C F C F Am F Gm C F