பாடல் #6883
ஏதேனில் ஆதி மணம்
🔤 Aethaenil Aathi Manam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 பாமாலைகள் / ஞானப்பாட்டுகள்
🎼 Scale: D Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே இப்போதும் பக்தியுள்ளோர் விவாகம் தூய்மையாம்-மூவர் பிரசன்னமாவார் மும்முறை வாழ்த்துண்டாம் ஆதாமுக்கு ஏவாளை கொடுத்த பிதாவே-இம்மாப்பிள்ளைக்கு பெண்ணை கொடுக்க வாருமே இரு தன்மையும் சேர்ந்தே கன்னியின் மைந்தனே-இவர்கள் இரு கையும் இணைக்க வாருமே மெய் மணவாளனான தேவ குமாரர்க்கே-சபையாம் மனையாளை ஜோடிக்கும் ஆவியே நீரும் இந்நாளில் வந்து இவ்விரு பேரையும்-இணைத்து அன்பாய் வாழ்த்தி மெய் பாக்யம் ஈந்திடும் கிறிஸ்துவின் பாரியோடே எழும்பும் வரைக்கும்-எத்தீங்கில் நின்றும் காத்து பேர் வாழ்வு ஈந்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aethaenil Aathi Manam Untaana Naalilae Pirandha Aaseervaadham Maaraathirukkumae Ippothum Pakthiyullor Vivaagam Thooymaiyaam-moovar Pirasannamaavaar Mummurai Vaazhtthuntaam Aathaamukku Aevaalai Kotuttha Pithaavae-immaappillaikku Pennai Kotukka Vaarumae Iru Thanmaiyum Saernthae Kanniyin Maindhanae-ivarkal Iru Kaiyum Inaikka Vaarumae Mey Manavaalanaana Thaeva Kumaararkkae-sapaiyaam Manaiyaalai Jotikkum Aaviyae Neerum Innaalil Vanthu Ivviru Paeraiyum-inaitthu Anpaay Vaazhtthi Mey Paakyam Eenthitum Kiristhuvin Paariyotae Ezhumpum Varaikkum-ettheengkil Ninrum Kaatthu Paer Vaazhvu Eenthitum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A Em
D Bm F#m D7
Bm G Em D A Gm D
D A Em
D Bm F#m D7 Bm
G Em D A Gm D
D A Em
D Bm F#m D7 Bm G
Em D A Gm D
D A Em
D Bm F#m D7 Bm
G Em D A Gm D
D A Em
D Bm F#m D7 Bm
G Em D A Gm D
D A Em
D Bm F#m D7 Bm
G Em D A Gm D
D A Em
D Bm F#m D7 Bm
G Em D A Gm D