பாடல் #6880
ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலே
🎙 Bro. பிரேம்ஜி எபினேசர்
Scale: E Minor
Beat: 2/4
🎸 Chords Available
ஏங்குகிறோம் உம் முகம் காண இந்த கண்களாலே ஏங்குகிறோம் உம்மையே தரிசிக்கவே ஏங்குகிறோம் உம் அன்பின் பிரசன்னத்தை அடைந்திட ஏங்குகிறோம் உம் மீட்பில் நிலைத்திடவே ஏக்கத்தோடு நிற்கிறோமே வாரும் இங்கு எங்கள் மத்தியிலே செங்கடல் பிளந்தது உம் கரமே எரிகோவை சரித்தது உம் கரமே கன்மலையை பிளந்தது உம் கரமே எலியாவின் தேவனும் நீரே ஏங்குகிறோம் உம் வலக்கரத்தாலே எழுந்திட ஏங்குகிறோம் அச்சத்தை கலைந்திடவே ஏங்குகிறோம் உம் துய ஆவியாலே இயங்கிட ஏங்குகிறோம் உலத்தை ஜெயதிடவே ஏக்கத்தோடு நிற்கிறோமே வாரும் இங்கு எங்கள் மத்தியிலே செங்கடல் பிளந்தது உம் கரமே எரிகோவை சரித்தது உம் கரமே கன்மலையை பிளந்தது உம் கரமே எலியாவின் தேவனும் நீரே கரத்தரின் கரம் என்றும் குறுகிடவில்லை கரத்தின் கிரியைகள் ஓய்ந்திடவில்லை கரத்தின் சத்துவத்தை அறிந்தவர் யாரும் கைவிடப்படுவதில்லை செங்கடல் பிளந்தது உம் கரமே எரிகோவை சரித்தது உம் கரமே கன்மலையை பிளந்தது உம் கரமே எலியாவின் தேவனும் நீரே
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em G G D Em G D Em G D Em G C Am D Em C G G D Em C D G Em C D G Em C D G C D Em G D Em C G D Em G D Em C G D G C Am D Em C G G D Em C D G Em C D G Em C D G C D C G D C G D C G D C D F#m D E A F#m D E A F#m D E A D E