பாடல் #6879
ஏகமாய் துதித்திடுவோம்
🔤 Aegamaay Thuthitthituvom
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: C Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏகமாய் துதித்திடுவோம் இயேசுவை உயர்த்திடுவோம் சத்துருவை வேர் அறுக்கும் நாளிது சத்துருவை வேர் அறுக்கும் நாளிது சத்துருவை வேர் அறுக்கும் நாளிது ஆட்டுகுட்டி ரத்தமும் சாட்சியின் வசனமும் நமக்குள் இருப்பதால் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் நமக்குள் இருப்பதால் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் நம்மை பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே எல்லமே செய்திட பெலனை தந்திடுவார் எல்லமே செய்திட பெலனை தந்திடுவார் – (3) கர்த்தர் நம் சார்பாய் இருகின்ற போது நமக்கு எதிராய் நிற்பவன் யாரும் இல்லை நமக்கு எதிராய் நிற்பவன் யாரும் இல்லை (3) நாம் நம்மில் அன்பு கூறும் கிறிஸ்துவினாலே முற்றிலும் ஜெயம் கொண்டு வாழ்ந்திடுவோமே முற்றிலும் ஜெயம் கொண்டு வாழ்ந்திடுவோமே (3)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aegamaay Thuthitthituvom Yesuvai Uyartthituvom Satthuruvai Vaer Arukkum Naalithu Satthuruvai Vaer Arukkum Naalithu Satthuruvai Vaer Arukkum Naalithu Aattukutti Ratthamum Saatsiyin Vasanamum Namakkul Iruppathaal Murrilum Jeyam Kolluvom Namakkul Iruppathaal Murrilum Jeyam Kolluvom Nammai Pelappatutthum Kiristhuvinaalae Ellamae Seythida Pelanai Thanthituvaar Ellamae Seythida Pelanai Thanthituvaar – (3) Kartthar Nam Saarpaay Irukindra Pothu Namakku Ethiraay Nirpavan Yaarum Illai Namakku Ethiraay Nirpavan Yaarum Illai (3) Naam Nammil Anpu Koorum Kiristhuvinaalae Murrilum Jeyam Kontu Vaazhnthituvomae Murrilum Jeyam Kontu Vaazhnthituvomae (3)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C G C G F C C G C G Bb C C Bb F G C F Bb G C C Bb F F G C Bb G C C Bb F F G C F Bb G C C Bb F F G C F Bb G C