பாடல் #6878
நான் வாழும் நாட்கள்
🔤 Naan Vaazhum Naatkal
🎙 Bro. பிரின்ஸ் ஜான்
🎼 Scale: A Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் வாழும் நாட்கள் எல்லாம் எசுவுகாய் ஓடுவேன் நான் என் பேச்சு இயேசுவுக்கே தான் என் முச்சு இயேசுவுக்கே தான் என் பெலன் இயேசுவுக்கே தான் என் சரீரம் இயேசுவுக்கே தான் வாழ்ந்தாலும் இயேசுவுக்கே தான் மரித்தாலும் இயேசுவுக்கே தான் என் ஆசை ஏக்கம் எல்லாம் எசுவுக்காய் வாழ்ந்திடுவேன் - 2 என் அறனும் கோடையுமானவர் அடைக்கலமும் துணையுமானவர் என் வழியும் சத்தியமுமானவர் எந்நாளும் மேய்ப்பனானவர் - 2 கனிகொடுக்கும் மரத்தைப்போல உமக்காக ஜீவிப்பேனே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Vaazhum Naatkal Ellaam Esuvukaay Otuvaen Naan En Paechsu Yesuvukkae Thaan En Muchsu Yesuvukkae Thaan En Pelan Yesuvukkae Thaan En Sareeram Yesuvukkae Thaan Vaazhnthaalum Yesuvukkae Thaan Maritthaalum Yesuvukkae Thaan En Aasai Aekkam Ellaam Esuvukkaay Vaazhnthituvaen - 2 En Aranum Kotaiyumaanavar Ataikkalamum Thunaiyumaanavar En Vazhiyum Satthiyamumaanavar Ennaalum Maeyppanaanavar - 2 Kanikotukkum Maratthaippola Umakkaaga Jeevippaenae - 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am G F E C G F C G G C F F C G G C F Am G F E