பாடல் #6871
எழுப்புதலின் வாசனை எங்கும் வீசட்டும்
🔤 Ezhuppudhalin Vaasanai Engkum Veesattum
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
🎼 Scale: A Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுப்புதலின் வாசனை எங்கும் வீசட்டும் எழுப்புதலின் அக்கினி பற்றிப் பிடிக்கட்டும் எழுப்புதலால் உள்ளங்கள் இன்றே மாறட்டும் பிரிவினை அகலட்டும் தேவ அன்பு பெருகட்டும் தேவனின் ராஜ்ஜியம் கட்டப்படட்டும் ஒன்று சேர்ந்து நாம் உழைப்போம் ஒன்று சேர்ந்து நாம் ஜெபிப்போம் ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம் தேவ ராஜ்ஜியம் கட்டுவோம் பாரம்பரியங்களை விட்டுவிடுவோம் – நாம் பாரதம் மீட்டிட பாடுபடுவோம் கிறிஸ்துவின் சிந்தையை தரித்துக் கொள்வோம் இயேசுவை உலகிற்கு காட்டிடுவோம் சபைகளின் வித்தியாசம் களைந்து – ஒரே சரீரமாக சேர்ந்து உழைப்போம் தேவனின் அன்பால் நிறைந்திடுவோம் எழுப்புதல் மழையில் நனைந்திடுவோம் பிரிவினை ஆவிகளை எதிர்ப்போம் – நாம் பிடிவாதங்களை தூக்கி எறிவோம் சாத்தானின் சதிகளை அறிந்திடுவோம் இயேசுவின் நாமத்தில் ஜெயமெடுப்போம் சுய நலத்திற்காய் நாம் வாழாமல் பரந்த மனதோடு செயல்படுபோம் பண ஆசை, இச்சைகளை வெறுத்து விட்டு பரலோகம் சென்றிட ஆயத்தமாகவோம் ஆதி அன்பிற்கு திரும்பிடுவோம் அழைத்த அழைப்பிலே நிலைத்திருப்போம் அழைத்த நோக்கத்தை மறந்திடாமல் அழைத்தவரின் சித்தம் செய்து முடிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhuppudhalin Vaasanai Engkum Veesattum Ezhuppudhalin Akkini Parrip Pitikkattum Ezhuppudhalaal Ullanggal Inrae Maarattum Pirivinai Agalattum Thaeva Anpu Perugattum Devanin Raajjiyam Kattappatattum Onru Saernthu Naam Uzhaippom Onru Saernthu Naam Jepippom Onru Saernthu Naam Thuthippom Thaeva Raajjiyam Kattuvom Paarambariyanggalai Vittuvituvom – Naam Paaratham Meettida Paatubatuvom Kiristhuvin Sinthaiyai Tharitthuk Kolvom Yesuvai Ulakirku Kaattituvom Sapaigalin Vitthiyaasam Kalainthu – Orae Sareeramaaga Saernthu Uzhaippom Devanin Anpaal Nirainthituvom Ezhuppudhal Mazhaiyil Nanainthituvom Pirivinai Aavigalai Ethirppom – Naam Pitivaadhanggalai Thookki Erivom Saatthaanin Sathigalai Arinthituvom Yesuvin Naamatthil Jeyametuppom Suya Nalatthirkaay Naam Vaazhaamal Parandha Manathotu Seyalpatupom Pana Aasai, Ichsaigalai Verutthu Vittu Paralogam Senrida Aayatthamaagavom Aathi Anpirku Thirumpituvom Azhaittha Azhaippilae Nilaitthiruppom Azhaittha Nokkatthai Maranthitaamal Azhaitthavarin Sittham Seythu Mutippom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A D E A
A D Bm E
D C#m A E
C# F#m D E
Bm C#m E A
A D
E C#
F#m Bm
E A
A D
Bm E A
F#m Bm
E A
A D
Bm E A
F#m Bm
E A
A D
Bm E A
F#m Bm
E A