பாடல் #6870
எழுந்தார் இறைவன்
🔤 Ezhunthaar Iraivan
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழுந்தார் இறைவன் - ஜெயமே ஜெயமென எழுந்தார் இறைவன் 1. விழுந்தவரைக் கரையேற்ற பாவத்தழுத்து மனுக்குலத்தை மாற்ற விண்ணுக்கெழுந்து நாம் அவரையே போற்ற 2. செத்தவர் மீண்டும் பிழைக்க உயர் நித்திய ஜீவனை அளிகக்க தேவ பக்தர் யாவரும் களிக்க 3. கருதிய காரியம் வாய்க்க தேவசுருதி மொழிகளெல்லாம் காக்க நம் இருதிறத்தாரையும் சேர்க்க 4. சாவின் பயங்கரத்தை ஒழிக்க கெட்ட ஆவியின் வல்லமையை அழிக்க இப்பூவின் மீது சபை செழிக்க 5. ஏதுந் தீவினை செய்யா தூயன் எப்போதுமே நன்மைபுரி நேயன் தப்பாது காத்திடும் நல்லாயன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhunthaar Iraivan - Jeyamae Jeyamena Ezhunthaar Iraivan 1. Vizhundhavaraik Karaiyaertra Paavatthazhutthu Manukkulatthai Maartra Vinnukkezhunthu Naam Avaraiyae Portra 2. Setthavar Meentum Pizhaikka Uyar Nitthiya Jeevanai Aligakka Thaeva Pakthar Yaavarum Kalikka 3. Karuthiya Kaariyam Vaaykka Thaevasuruthi Mozhigalellaam Kaakka Nam Iruthiratthaaraiyum Saerkka 4. Saavin Payanggaratthai Ozhikka Ketta Aaviyin Vallamaiyai Azhikka Ippoovin Meethu Sapai Sezhikka 5. Aethun Theevinai Seyyaa Thooyan Eppothumae Nanmaipuri Naeyan Thappaathu Kaatthitum Nallaayan
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A D D G A D D A Bm D A D G A D A Bm D A D G A D A Bm D A D G A D A Bm D A D G A