பாடல் #6869
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர் எங்கள்
🔤 Elshataay Endra Naamam Utaiyavar Enggal
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: D Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர் எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார் (2) வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது (2) சகல ஜீவங்களும் வாழ்த்தி உம்மை பாடுது சர்வவல்லவர் நித்தியமானவர் சகலத்தையும் செய்திடுவார் (2) 1. ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரே நீதியின் சூரியனே செட்டைகளின் ஆரோக்கியம் (2) சர்வவல்லவர் நித்தியமானவர் சகலத்தையும் செய்திடுவார் (2) 2. வானாதி வானங்கள் போற்றுகின்ற தெய்வம் நீரே அகில உலகத்தையும் ஆளுகின்ற தெய்வம் நீரே சர்வவல்லவர் நித்தியமானவர் சகலத்தையும் செய்திடுவார் (2) 3. யார் உம்மை மகிமைபடுத்தாமல் இருக்கலாம் தேவரீர் ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் (2) சர்வவல்லவர் நித்தியமானவர் சகலத்தையும் செய்திடுவார் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Elshataay Endra Naamam Utaiyavar Enggal Matthiyilae Avar Vanthirukkiraar (2) Vaanam Porruthu Poomiyum Vaazhtthuthu Vaanam Porruthu Poomiyum Vaazhtthuthu (2) Sakala Jeevanggalum Vaazhtthi Ummai Paatuthu Sarvavallavar Nitthiyamaanavar Sakalatthaiyum Seythituvaar (2) 1. Oruvarum Saeraadha Oliyinilae Vaazhpavarae Neethiyin Sooriyanae Settaigalin Aarokkiyam (2) Sarvavallavar Nitthiyamaanavar Sakalatthaiyum Seythituvaar (2) 2. Vaanaathi Vaananggal Porrukindra Theyvam Neerae Akila Ulakatthaiyum Aalukindra Theyvam Neerae Sarvavallavar Nitthiyamaanavar Sakalatthaiyum Seythituvaar (2) 3. Yaar Ummai Makimaibatutthaamal Irukkalaam Thaevareer Oruvarae Parisutthar Parisutthar (2) Sarvavallavar Nitthiyamaanavar Sakalatthaiyum Seythituvaar (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Gm C F Bb Am Dm F C F7 Bb F G Am C Dm C Bb C Dm C G C Dm Dm C Bb C Dm C G C Dm Dm C Bb C Dm C G C Dm Dm C Bb C