பாடல் #6868
எல்லோரும் வாருங்கள் ஒன்றாக கூடுங்கள்
🔤 Ellorum Vaarunggal Onraaga Kootunggal
🎙 Bro. லூக்காஸ் சேகர் • 💿 உயர்த்துவார்
🎼 Scale: C Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லோரும் வாருங்கள் ஒன்றாக கூடுங்கள் பரலோக ராஜாவை வாழ்த்துவோம் இந்த பூமியெல்லாம் பரலோகமாக்குவோம் வாருங்கள் ஒன்றாய் கூடுங்கள் பரலோக ராஜாவை வாழ்த்துவோம் அல்லேலூயா இந்த பூமியெல்லாம் பரலோகமாக்குவோம் நம்ம இந்தியாவை பரலோகமாக்குவோம் காலம் இனி செல்லாது தேவ கோபம் நெருங்குது பூமியின் குடிகளே வாருங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாக இருக்குது மனம் திரும்பி எல்லோரும் வாருங்கள் எதிரியான சைத்தானை தேவனின் வார்த்தை கொண்டு முற்றிலுமாய் அவனை தோற்கடிப்போம் (2) ஆட்டுக்குட்டி இரத்தத்தாலும் சாட்சியின் வசனத்தாலும் முற்றிலுமாய் அவனை தோற்கடிப்போம் (2) மரண இருள் தேசத்திலே குடியிருக்கும் யாவர் மேலும் நீதியின் சூரியன் உதித்து விட்டான் மரணத்தை ஜெயித்தவராம் மகிமையின் ராஜாவாம் இயேசுவை நோக்கியே வாருங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellorum Vaarunggal Onraaga Kootunggal Paraloga Raajaavai Vaazhtthuvom Indha Poomiyellaam Paralogamaakkuvom Vaarunggal Onraay Kootunggal Paraloga Raajaavai Vaazhtthuvom Allaelooyaa Indha Poomiyellaam Paralogamaakkuvom Namma Inthiyaavai Paralogamaakkuvom Kaalam Ini Sellaathu Thaeva Kobam Nerungkuthu Poomiyin Kutigalae Vaarunggal Paraloga Raajjiyam Sameebamaaga Irukkuthu Manam Thirumpi Ellorum Vaarunggal Ethiriyaana Saitthaanai Devanin Vaartthai Kontu Murrilumaay Avanai Thorkatippom (2) Aattukkutti Ratthatthaalum Saatsiyin Vasanatthaalum Murrilumaay Avanai Thorkatippom (2) Marana Irul Thaesatthilae Kutiyirukkum Yaavar Maelum Neethiyin Sooriyan Uthitthu Vittaan Maranatthai Jeyitthavaraam Makimaiyin Raajaavaam Yesuvai Nokkiyae Vaarunggal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C C C Bb Bb F C C Bb Ab G G C F C C F C C C Bb Eb Ab Bb C C C Bb Eb Ab Bb C C C Bb Eb Ab Bb C